பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ::: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் உறுதி

  • நிலையான உறுதிதான் மற்ற பண்புகளுக்கெல்லாம் துணை யாகும். அ மாஜினி
  • காரியத்தில் உறுதியாயிருத்தலே வெற்றியின் இரகசியம்.

அ டிஸ்ரேலி

  • ஆண்டவனே மனிதன் மட்டும் உறுதியோடிருந்தால் அவன் நிறைவுடையவனாவான். அ ஷேக்ஸ்பியர்

உற்சாகப்படுத்துதல் திருத்துவது அதிக நன்மைதான்; அதனினும் அதிக நன்மையானது உற்சாகப்படுத்துதல். அ கதே

  • அயர்ந்துவிடாதே கவர்க்கத்திற்கு இன்னும் சிறிது துரந்தான்சில மைல்கள்தான் இருக்கின்றன. அ ரூதர்ஃபோர்ட்

ஊதாரித்தனம்

  • ஊதாரித்தனத்தைச் சட்டங்களால் தடுக்க முடியாது. இது எப்பொழுதும் பொதுமக்களுக்குத் தீமையாயிருப்பதுமில்லை. முடன் ஒருவன் ஒரு ரூபாயை வீணாகச் செலவழித்தால், அலனைவிடக் கெட்டிக்காரன் ஒருவன் அதைப் பொறுக்கிக் கொள்கிறான். அந்த ரூபாயை என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்கு அதிகமாய்த் தெரியும். ஆதலால், பணம் தொலைவதில்லை. அ ஃபிராங்க்லின்
  • வீட்டைக் கட்டிவிட்டு. அதற்காகக் கொடுக்க வேண்டிய பணமில்லாதவன். தான் விட்டு ஓடுவதற்காகவே அந்த வீட்டை அமைத்தவனாகிறான். - * " //fi