உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேசம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4லா. ச. ராமாமிர்தம்


'இதோ பாருங்கோ, மொச்சைக் கொட்டை சுண்டல், உங்களுக்குப் பிடிச்ச மாதிரியே, உப்பு மினுக்க, மசாலா ரைச்சுத் த.வி சுண்டியிருக்கேன். வெங்காயம் போட்டால் அரைசசு. அமர்க்கனமாயிருக்கும். ஆனால் மாளைய பட்சத்திலிருந்தே, வேங்காயம் முருங்கைக்காய் இல்லாமல் வயிற்றில் அடிச்சாச்சு, அதுவும் இந்த சீஸனுக்கு நங்கைக்காய்ப் பேயாக் தான் அதுவும் இந்தி ! தத காங்க்கறது. மார்க்கெட்டில் போராய்த்தான் வெச்சு விக் இறான். இதோ பாருங்க, சின்ன ப்ளேட்டில்தான் கொண்டு வந்திருக்கேன் குட்டி ஸ்பூன், இதுவும் அம்பான் பிரவாதம் தான், தோஷம் இல்லை. நான் யார்கிட்டே சொல்லப் போறேன்? எனக்காக-நானே வாயில் போடட்டுமா?" ாளமுடியவில்லை. "டோ போ என்கிற ஜாடையில் கைகளை ‘'வேண்டாம்னா போயி-றேன். எனக்குத்தான் மனது. கேக்கல்லே. அதுக்காக அடிச்சுத் துரத்தலுமா, நாய்

  • :

கெட்ட கேடா' துக்கம் தோண்டைனய அடைக்கப் போகிறாள். இந்த திமிஷத்தில் ங்கு முன்னரே, எத்தனையோ புத்தியாகவும் எச்சரிக்கை: சொல்வியாச்சு, ஆனால் சுபாவத்தை காற்ற முடியாது. நெற்றி கொப்புளித்தது. சுருட்டி வைத்த படுக்கைகேன் சாப்த்தார். ாம்ாகத் கூடாது. அதுவும் பகல் வேளையில். ஆனால் முடியவில்லை. அம்பாளை அதற்கு மன்னிப்பும் அனுமதியும் ஏற்கனவே ప్డే કઝ-કાઝઃ கேட்டாச்சு. னை பனை, அடுக்கைகோல்லாம் இதுசாக்கில் சந்தியாவந்: தி. பார்த்துத் தான். அதிலும் நிம்மதி கொஞ்ச செப்கிறது. ஆனால் 108 காயத்ரி முடிப்பதற்குள் இடுப்பு தெறித்து விடுகிறது. இயல்பாகவே இடுப்பொடிந்த மாடு. இந்த நாலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/10&oldid=1403436" இலிருந்து மீள்விக்கப்பட்டது