பக்கம்:உத்திராயணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடை பெற நில் š品

அட, இருட்டிப் போச்சே சித்தே வீட்டில் கொண்டு போய் விட்டுடிறியா? சாயங்காலம் வந்தால் பார்வை சுத்த சூன்யம். ’’

ஒரு சந்தேகம்’

என்ன?

  • தந்து தந்து என்றால் என்ன?”

பேஷ்! நான் கதை சொன்ன லக்ஷணம், நீ கண்ட மிச்சம் இதுதானா? முன்னால்ே வி சேர்த்துக்கோ. சரி, போவோமா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/43&oldid=544132" இலிருந்து மீள்விக்கப்பட்டது