பக்கம்:காதல் மனம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மணம்

41

"சுங்தரம் உனக்கொரு கல்ல செய்தி. கடைசி யான சிங் ரி என்ன மினக்க ஒப்புக்கொண்டு விட்டாள். இன்று வந்து தனது முடிவைத் தெரிவிப் பாள். உனக்கு மகிழ்ச்சி தானே? உற்சாகம், பெரு மிதம், பூரிப்பு யாவும் பொங்கித்ததும்ப இவ்வாறு வினவினுன் பரந்தாமன்.

'மன்னிக்க வேண்டும்.திருமணவிஷயமாக நான் உன்னிடம் வரப்போவதில்லை, பேசப் போவதில்லை யென்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே; அந்த முடிவிலிருந்து கான் மாறப்போவதில்லை' என் முன் சக்தரம்,

சுந்த ரத்தின் பதில், பரந்தாமனே அலட்சியப் படுத்துவது போ லிருக்கது. அப்படியானுல் இப் போது வக்கது...? மனத்தாங்கலோடு கேட்டான் பாக்தாமன்.

  • ஒருமுக்கிய விஷயம் கூறவேண்டும். கண்ட னென்ற முறையில் கீ அருகிலிருக்க வே ன் டு ழென்று அழைக்கார் வழக்கறிஞர்." எ ன் மு ன் சுருதி ரம.

"முக்கிய விஷயமா? என்ன ஐயா அப்படிப் பட்ட விஷயம்? சற்று காரமாகவே கேட்டான் பாங் தாமன்.

அதனைப் பொருட்படுத்தவில்லை வழக்கறிஞர். 'இறப்பதற்கு நான்கு சாட்களுக்குமுன்பு, உங்கள் கங்தை ஒரு உயில் எழுதிப் பதிவு செய்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, அ ங் த உயிலின்படி கட வடிக்கை எடுக்கும் பொறுப்பு என்னே ச் சார்கிறது. அதனைத் தங்களிடம் தெரிவிக்கவே ங் .ே த ன்' என்ருர் கோகுலகிருஷ்ணன்.

'உயிலா? என்ன உயில்? எங்கே அது?’ பாக் தாமன் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/44&oldid=1252723" இலிருந்து மீள்விக்கப்பட்டது