சி. பி. சிற்றரசு 25 சுகுணு : மாமா, உங்கள் மனேதிடத்தைப் பரிசோதித்தேன். வேருென்றுமில்லை. கோபப்படாதீர்கள், வேல : எதோ ஒரு வயசான கிழவனெ பரிசோதிக்கிற மாதிரி பரிசோதிக்கிற எனக்கும் கொஞ்சம் கோபம் அதிகம்ா வந்துட்டுது. என்ன எனக்கும் வாவிய முறுக்குப்பாரு போகட்டும் இந்த சொக்கத் தங்கத்தை உன் கோபக்கனவில் புடம்போட்டுப் பார்த்து விட்டாய். இப்போது திருப்திதானே ? சுகுளு : இல்லை மாமா, இரண்டோர் நாள் வாழ்வதென்ருல் இந்தப் பல பரீட்சை வேண்டியதில்லை. நீண்ட நாட் கள் வாழ வேண்டுமே ? . 81 : அதுமாத்திரமில்லே. உன் விதியும் அப்படியிருக் குதே ? . அதெயாராலே அழிக்க முடியும்? யாராயிருந் தாலும் விதிக்குக் கட்டுப்பட்டுத்தானே இரவேனும், சும்மாவிடுமா ? சுகுணு சரி, வருகிறேன். வழி ரோடு (டர்னிங் சின்) மனம்: விதி விதி சிங்கத்தால் கொல்லப்படுவது விதி தானே ? : . . ఉత్రేఅ : அதே சிங்கத்தை யடக்கியாள்வது மதியல்லவா ? மனம்: யானக்கால்ால்: மிதிக்கிப்பட்டு இறப்பது வீரர் களின் விதியல்லவா?. சுருளு: அதே யானையை அப்ப்டிச் செய்ய்த் தாண்டுவது பர்கனின் மதியல்லவா? மனம்: மண்ணில் மறைந்துகிடப்பது பொன்னின் விதி தானே?
பக்கம்:மதி (நாடகம்).pdf/25
Appearance