பக்கம்:மதி (நாடகம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மதி சுகுணு அதைத் தோண்டி எடுத்துப் பலவித ஆபரணங்கள் செய்து போட்டுக்கொள்வது மக்களின் மதியல்லவா ? மனம் : கெதிமாருத பரிதியும், வழக்கம்போல் வரும் வெண் ளிைலவும், சுற்றி நிற்கும் நட்சத்திரங்களும், பகலிரவும். பருவக் காற்றும், பலத்த மழையும், கவருதிருப்பது அவைகளுக்கிட்ட விதிதானே ? + TTTS SDS eMSJk kkkAAA AAASS த ட் இன்பத்துக்குள் ங்கியது சமுதாயத்தின் மதிபல்லவா ? பச்சிளங் குழந்தைகள் அறியுமா விதியை பாலனுக்குண்டா விதி ? பள்ளிச்சிறுவன் அறிவான விதியை ? இல் வளவு ஏன் ? விதி ஒன்றிருப்பதாக நமக்குப் பயங் காட்டியதே மதிதானே. மதிவழி நடப்போம். மதியில்லேயானுல்.கொந்தளிக்கும் கடல்மேல் மரக்கல மேது ? ஆதாரமேதுமில்லாத ஆகாயத்தில் விமானமேது ? இரண்டங்குலத் தண்டவாளத்தில் விசையாக ஒடும் ரயிலேது? கம்பியில்லாத் தந்தி யேது : கடலுக்கப்பால் பேசம் செய்தியை நாம் கேட்பகேது? இறந்தவன் உருவத்தை இன்னும் காண்பதேது? ஒலியெபேச் செய்தி, ஆகாய விமானம் மின்சார விளக்கு இவ்வளவும் அந்த விதியை வெறுத்த விஞ்ஞானியின் மதியல்லவா ? மதியே உன்பால் அடைக்கலம். முயன்று பார்க்கிறேன். காட்சி 5 (மல்லிகாவின் கதைத்தொடர்ச்சி) - (மல்விகா கர்ப்பவதியாயிருப்பதைக் கணவன் அறிந்தால் ஆபத்தாக முடியும் என்று நினைத்த மரகதம்மாள் மகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து வெளியே.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/26&oldid=853523" இலிருந்து மீள்விக்கப்பட்டது