பக்கம்:மதி (நாடகம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 3? எங்கோயாவது இருந்துவிட்டு வரும்படி ரகசியமாக வெளியேற்றிவிட்டுக் காணு மல் போய்விட்டாள் என்று க ண வ னி ட ம் சொல்லிவிடுகிருள்.) கருணு : எங்கே அந்த மட்டி ? மரகதம் : சாயங்காலத்திலிருந்து காணவில்லே. கருணு என்ன, காண வில்லேயா ? மரகதம் : ஆமாம், தேட ஆள் அனுப்பியிருக்கிறேன், (என்று அழுகிருள்.) கருணு : இதோர்.நான் போய்க் கண்டுபிடிச்சிகிட்டு வாறேன் பாரு, - - - (என்று போகிருன். வழியில் அவன் கண்பம் நாராயணன் சக்திக்கின்ருg.) நாராயணன் : என்ன கருணுகரரே ! காத்தா பறக்கிறீங்கோ ? கருணு : காத்துமில்லெ, மழையுமில்லெ. நாரா: இடியா, மின்னலா ? கருணு : அதுவுமில்லே. பெண் தவறிப்போச்சி. ந:ர : (செத்துவிட்டது என்று நினத்துக்கொண்டு) ஐயோ பாவம், சின்ன வயசு, அதுவும் ஒரே பெண்ணு. முன்னே நான் பாக்கறப்போ நல்லா இருந்துதே? என்ன உடம் புக்கு? உம், நல்லவங்களுக்கெல்லாம் இப்போ திடீர் திடீர்னு இப்படித்தான் வருது. கருணு; அட டே, அது இல்லேய். வேறெ அனுதாபத் தீர்மானம் போட்றே. ஒடிப்போச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/27&oldid=853524" இலிருந்து மீள்விக்கப்பட்டது