50 இருளும் ஒளியும்
புன் ைகை ததும் முகத்துடன் ஸ்ர ஸ்வதி பாட்டை - r" --- *H = == - =. ----- = --- = முடித்துவிட் டு வே o Eri தக னடம் ஒன லற ஆரம 17 ததாள.
ஸ்வர் ன ஆசையுடன் நாட்டுப்பென் ரிைன் பக்கம் திரும்பி, சா வித்திரி! உன்னே ப் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாட்களாக எண்ணம். எல்லோரும் சங் தேத்தை முறைப்படி கற்காவிட்டாலும், சாதாரணமாக நாலு
பாட்டுகள் பாடத் தெரிந்து கொண்டே இருப்பார்கள். எனக்குக் கூடப் பாடத் தெரியும். பார்கழி மாதத்தில் விடியற்காலம் ஸ்நானம் செய்துவிட்டு, மாயனே மன்னு வட
மதுரை மைந்தனே' என்று எதையாவது பாடிக்கொண்டே விட்டு வேலைகள் செய்வேன். புளியையும் உப்பையும் போட்டுச் சமைத்துச் சமைத்து அலுத்துப்போன மனசுக்கு எதையாவது பாடிக்கொண்டே வேலே செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிற மாதிரி தோன்றும்.
'ஆராரோ ஆரரிரோ' என்று தாலாட்டுப் பாடு கிருேம். ராகமும், தாளமும் தெரிந்துவைத்துக்கொண்டா பாடு கிருேம்?. குழந்தை அந்தப் பாட்டைக் கேட்டுத் துாங்கவில்லேயா? வரலபாடி முடித்ததும் உனக்குத் தெரிந்தது ஏதாவது பாடு பார்க்க லாம். ரகுபதியும் ஒரு சங்கீதப் பைத்தியம்' என்ருள்.
சாவித்திரியின் முகத்தில் சொல்லொணுத துக்கமும், பொரு மையும் நிரம்பியிருந்தன. சாவித்திரி தன் பிள்ளையின் மன மறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று ஸ்வர்னம் விரும்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்வர்ணத்துக்குச் சாவித். திரி பதில் எதுவும் கூருமல் தலையைக் குனிந்து தரையில் விரலால் கிறிக்கொண் டிருந்தாள். இதற்குள்ளாக வெளியே சென்றிருந்த ரகுபதி அழகிய வீணே யுடன் ஸரஸ்வதி பாடும் இடத்துக்கு வந்து வினையைப் படத்தருகில் வைத்துவிட்டு ஸரஸ்வதியின் எதிரில் உட்கார்ந்தான்். சிறிது நேரம் அங்கு ஒருவரும் பேசவில்லை. பாட்டு முடிந்ததும் ஸ்வர்ணம் ரகு பதியைப் பார்த்து. ர கு: ஸ்ரஸ் ஏன் பாடுகிறதில்லை என்று. கேட்டாயே? அவள் பாடும்போது நீ இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். சமயத்தில் வந்துவிட்டாய்' என்று அன்புடன் கூறிஞள். --
ஸ்ரஸ்வதி தன்னுடைய வினையை உறைக்குள் போட்டு மூடி விட்டுப் புது வீணேயை ஸ்ருதி சேர்ப்பதற்காக அதைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண் டிருந்தா ள். தனக்கும். அந்த