இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிறக்க விட்டுக்கு 61
வெறுமனே அதைப்பற்றிப் பேசிப் பேசி என் மனத்தை என் எல்லோரும் நோக அடிக்கிறீர்கள், ஸ்ர ஸ்' என்று பரிதாப மாகக் கூறிவிட்டு மேலே விரைந்து சென்றுவிட்டான் ரகுபதி.
கல்யாணமாகி வாழ்க்கை நடத்த ஆரம்பித்த இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவ்வளவு மனக் கசப்பும், வெறுப்பும் என் அத்தான்ுக்கு ஏற்பட்டுவிட்டதே' என்று நினைத்து வரஸ்வதி மனம் வருந்தினுள். ஒருவேளே அது அவளால் ஏற்பட்டதோ என்பதை நினைத்துப்பார்க்கையில் மலரினும் மெல்லியதான் அவள் மனம் 'திக் கென்று அடித்துக்கொண்டது.