표, . ി 角茂 l 7
ள். இல்லாவிடில் மாட்டு வண்டியில் வந்து சேர்வார்கள். பி.விது நேரம் வண்டியைக் கவனித்த ரகுபதி அசிரத்தையுடன் கண்களே வேறு பக்கம் ஒட்டினன். 'யாரோ வருகிரு.ர்கள்' என்று அலட்சியமாக இருந்தான்். அவன் அலட்சியத்தை முந்திக் கொண்டு ஆச்சரியம் கிளம்பியது.
'என் பரஸ்வதியா வருகிருள்? இவளுக்கு என்ன ஜோஸ்யம் ஏதாவது தெரியுமா? சமயசஞ்சீவியாக இருக்கிருளே’ என்று எண் : வியந்தான்். அவளே நேருக்கு தேர் பார்க்கவும் அஞ்சின்ை. ஏதோ ஒருவித வெட்கம் அவனச் சூழ்ந்துகொண் டது. குனிந்த தலேயுடன் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸ்ரஸ்வதி வந்து நின்ருள்.
'அத்தான்்! இந்த ஊரில் என்ன செய்துகொண் டிருக் கிருய்?' என்று நிதான்மாக அவனைக் கேட்டாள் ஸரஸ்வதி.
ரகுபதி சங்கோஜத்துடன் தலையை நிமிர்ந்து பார்த்தான்். குற்றவாளியைப்போல் மென்று விழுங்கினன். வார்த்தைகள் தடுமாற, "நீயா வந்திருக்கிருய் ஸ்ரஸ்-?' என்று அழைத்தான்். "ஆமாம், அத்தான்்! மைசூரிலிருந்து நேற்றுப் புறப் பட்டேன். உன் கடிதம் வந்தது! இனி தாமதிப்பதில் பிரயோ ஜனமில்லை என்று புறப்பட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருப்பேன். சில கச்சேரிகளுக்கு ஒப்புக்கொண்டதால் வர முடியாமல் போய்விட்டது. ஏரிக்கரையில் நீ உட்கார்ந்திருப் பதைப் பார்த்து இங்கேயே இறங்கிவிட்டேன்.'
'இன்று மாலை நானும் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கி றேன். ஸரஸ் நீயும் வருகிருய் அல்லவா?' என்று கேட்டான் ரகுபதி.
'ரொம்ப அழகாக இருக்கிறதே. வராமல் எனக்கு இங்கே என்ன வேலே?" என்று கேட்ட ஸரஸ்வதி சற்றுத் தணிவாக, 'அத்தான்்! தீபாவளிக்கு நீ ஊருக்குப் போகவில்லையாமே. அத்தைக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும், அத்தான்்? பா1ெ ம் . . . . . . . "
'போகவில்லை ஸரஸு. பெண்களைத்தான்் சஞ்சல புத்தி யுள்ளவர்கள் என்று நம் பெரியவர்கள் வர்ணிக்கிரு.ர்கள். ஆனால் உன்னிடம் நிரம்பியிருக்கும் மனே உறுதி எனக்கு இல்லாமல் போய்விட்டது. பாதி வழியிலேயே நான் இங்கு வந்துவிட்டேன். நீயால்ை, மைசூர் பிரயாணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிருய்!' என்ருன்.