இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இருளும் ஒளியும் I75
ஒளி விச ஆண்டவன் அருள் புரியட்டும்' என்று பிரார்த்தித்துக் கொண்டே லாஸ்வதி வீட்டை அடைந்தாள்.
சாவித்திரியும், தங்கமும் அகல் விளக்குகளே ஏற்றிக்கொண் 1. குந்தார்கள். வீடு முழுவதும் ஒரே ஒளிமயம். கூடத்திலே முருகனின் உருவப்படம் வைக்கப்பட் டிருந்தது. 'முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் வள்ளி நாயகன் கம்பீரமாகக் காட்சியளித்தான்்.
உள்ளே வந்த லரஸ்வதி தன் வீணேயை எடுத்து வைத்துக் கொண்டாள். பிறகு செஞ்சுருட்டியில் திருப்புகழைப் பாட ஆரம்பித்தாள்:
'திட மங்கள ஜோதி நமோ நம
து.ாய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரி பாகா நமோ நம
-அருள் தாராய்' தங்கத்தின் மனத்தில் வெகு நாட்கள் வரை-ஏன், என்றும் அப்பாடல் இடம் பெற்றது. அடிக்கடி அதைப் பாடி மகிழ்ந்து கொண்டேயிருந்தாள் தங்கம்.
முற்றும்
Yor