உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

திருப்புவனம் விட்டுவிட வேண்டும் உன்னுடைய

சிவகங்கை மேல்கத்தி யெடுக்கிறதே யில்லை திருப்புவனம் கொடுக்காமற் போனால் - நல்ல

சிவகங்கை மேல்சாரி வருவேண்டா வென்று

கடிதம் சென்ற விதம் "

வகை விபரமாக வேயெழுதி அப்பா

பங்காரு நாய்க்கன் வசம் அனுப்பிவிட்டான் வருகிறான் மணலுரு தாண்டி அந்த

வகையான திருப்புவன கோவலூர் தாண்டி சிங்கார மாகவே நடந்து நல்ல

சிவகிரி பொன்னுங் குளமதைத் தாண்டி சிவகங்கை பேட்டைக்குள் துழைந்தான் நல்ல

தீரனெனுந் தாண்டவன் கையில் கொடுத்தான் விருப்பமுட னெழுதிய காயிதத்தை பாதர்

விறல்பெருகு சிவகங்ககை மறவர் தளகர்த்தன் காயிதவக் கணையைப் பார்த்துக் கோபந்

தான்மீறித் திருப்புவனக் கோட்டையில் வந்து திண்டு திமாகமேற் சாய்ந்து நல்ல

திடமாக வேலையைச் சீராய் பிடித்து தாண்டவ ராய தளமந்திரி - கோபந்

தான்மீறி மறுநிருபந் தானெழுதி னானே

தளவாயின் பதில்

வேண்டா மதுரை தானு முல்லை நானும்

வேளாள னொருவுறுதி சொல்லுகிறேன் கேளு நெல்லூர்ச் சிராப்பளியி லிருந்து நீயும்

நேர்தெற்கே மதுரைக்கு வருகிறபோது சொல்வார்கள் கும்தா னென்று இப்போ

துடிவளரு மதுரைக்குத் துரையானாய் நீயும் மச்சின னென்று வுறவாடி உன்னுடைய

மாசாவைத் தங்கையென் றுறவாடி யிருந்தேன் முச்சிறு வுடுப்புநான் கொடுத்து உனக்கு

முதல்வரிசை மதுரைக்குக் கொடுத்தனுப்பி விட்டேன்

31. கான் சாகிபுவிற்கும், தாண்டவராயனுக்கும் நடந்த விவாதம் கடிதப் போக்குவரத்து நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இது நாட்டுப்பாடல் காவி: உத்திகளுள் ஒன்றாகும் உண்மையில் இத்தனை கடிதம்

போக்குவரத்து நடக்கவியலாது.