பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்பட்ட பஞ்சக் கொடுமையினலெத் தேசம் போகுதோ கம்பளங்கள். இன்பமடைந்திடும் நாளையிலே ஏற்பட்டதே பெரும் சங்கடங்கள். துன்பமுண்டாகியே வாடலாமா தோக்கலவார்குலக் கம்பளங்கள் 12 கம்பளத்தார் மழையில்லாமல் வருத்தமுற்று செல்லபொம்மு துரையிட முரைத்தல்-கம்பளத்தார் சொல்வது மேற்படி சந்தம் - தெலுங்கு ஒரே ஒரே'ரண்டா ஒக உத்த மாட்டலு செப்ப பொய்யேன் ாைன மிந்த சூடண்டரா மஞ்சு வொகட்டியுங் கானமுரா இல்லவுண்டித்த மேமந்தனு எல்லபது கேதி செப்பண்டதிரா மொக்கே தெய்வுமுறேகான மோசமு சேசிதா பொய் யேசனே. வித்தின பத்தி செட்டந்த விட்டிலு தினேசி பொய் யேசனே ஏமிசேசேதி செப்பண்டரா எந்து பொய்யேதி செப் பண்ட ரா வானகுரிசின தேச முகுமேமு பொய்யி பதுக வாலா தச்சன சீமைகு போக வாலா தல்லி பிட்டலு பாரி ரண்டா' கம்பளத்தார் இப்படிப் புலம்பிக் கொண்டு செல்லபொம்மு துரையிடம் சென்றவுடன் உபசரித்தல்-செல்லபொம்மு துரை சொல்வது மேற்படி சந்தம் வாருங்கோ வாருங்கோகம்பளங்காள் வந்த விவரத்தைச் - சொல்லும்ையா வாடு முக முடன் வந்த தென்ன மண்டிலே கூடியே நொந்த தென்ன - אייזי . , }{; ஒன்பதுகம் பளச்சாதியிலே உண்டான குற்றங்களென்ன சொல்வீர் சாதிமுறையிலே தப்பினதோ சங்கடம் நேர்ந்ததைச் சொல்லிடுவீர் 12. செல்லபொம்மு என்ற கம்பளத்தார் தலைவன் கூறுவது நஞ்செய்ப் புலங்கள் நிறைந்த தென் நாடுகளை நோக்கிக் கம்பளத்தார் செல்வதாகக்