இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சின்னப் பூவே மெல்லப்பாடு 145 கடற்கரை! நீள நீளக் கடற்கரை! நீலக் கடலின் மேற்கிலே! தாளம் போடுது அலைகளே! தாவிக் குதிக்குது அலைகளே! காற்று வீசுது குளுகுளுன்னு! கண்ணைப் பறிக்குது புல்வெளி! ஆற்றுத் தண்ணி கலக்குது: அலைகள் அதனைக் குடிக்குது! 帶,帶 •+ -ī- - -