பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 145 கடற்கரை! நீள நீளக் கடற்கரை! நீலக் கடலின் மேற்கிலே! தாளம் போடுது அலைகளே! தாவிக் குதிக்குது அலைகளே! காற்று வீசுது குளுகுளுன்னு! கண்ணைப் பறிக்குது புல்வெளி! ஆற்றுத் தண்ணி கலக்குது: அலைகள் அதனைக் குடிக்குது! 帶,帶 •+ -ī- - -