பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர் கல்கியுடன்
சின்ன அண்ணாமலை

ஸ்ரீ சின்ன அண்ணாமலை

மணிக்கணக்கல பிரசங்க மாரி

பொழியக் கூடியவர்.

ஆவேசமாகப் பேசுவார்.

அழவைக்கும்படி பேசுவார்.

சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார்.

பேசும் ஆற்றலைப் போல்

எழுதும் ஆற்றல் படைத்தவர்.

பேராசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி