பக்கம்:ஜெயரங்கன்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 ஜெயரங்கன்

ருக்கு அறிமுகப்படுக்கி வைத்து சமாதானம் செய்து, வைக் விட வேண்டுமென்றும் சொன்னர். அப்போது நீகான் சக் தாாஜா காரு கையிஞலேயே ரீமான் ஜக்ாய்ய ரெட்டியார் விலாசம்ட்டு அனுப்பியிருக்கும் அழைப்பை அவரிடம் எடுத்துக் காட்டிக் கொடு த்து. த மான் ஜாக்ாய்ய ரெட்டியாருக்கு அவ்வழைப்பை அனுப்பவ தின் மூலமாய் இன்னும் அதிக விரோதம் ஏற்படாதெனக் தோன்றி அல் மட்டும் அனுப்பும்படி தனக்கு எழுதிய காகிதத்தையும் க்ாட்டினர். அப்போது ஜாக்ர்ய்ய ரெட்டியார் நடந்துபோன விஷயங் களுக்கா கமிகவும் வருக்தி அவர் வரும். விஷயத்தை முன் கூட்டிக்

தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக்கொன்டார். அவ்வாறே முன் கூட்டி ரீமான் சுந்தராஜுகாருக்கு த் தெரிவிக்காமல் லாஜாஸ் அவ ர்கள் நீமான் ஜாக்ாய்ய ரெட்டியாரை அழைத்துக் கொண்டு திரு வீர ராஜபட்டணம் சென்ற ரீமான் சக்தா சாஜகாருவிடம் லாஜ ாஸ் அவர்கள் இவர்கள் கான் ஜாக்ாய்யரெட்டியார், இவர்கள் தான் சுந்தா ராஜ-” என அறிமுகப்படுத்திவைத்த உடனே முதலில் சுத் காராஜகாரு அதிக ஆச்சரியப்பட்ட போதிலும் எழுத்துவத்து அவரிடம் சந்தோஷமாய்க் கைகுலுக்கி உட்கா வைத்து நல்வன கூறினர். அப்பால் லாஜாஸ் அவர்கள் ஜாக்ாய்பரெட்டியர் வந்த காரணத்தைச் சொன்ன உடனே இரு வர் வியாபாரங்களும் பாதக மடையாதபடி எவ்வளவு ஒத்தாசை செய்யக் கூடுபோ அவ்வளவு ஒத்தாசை புரிவதாயும் ரூபாய்கள் கொடுக்கல்வாங்கல் விஷயத்திலும் புரீமான் ஜாக்ாய்யரெட்டியாாவர்களுக்குக் கூடியவரையில் உதவி புரியுமாறும் ரீமான் லாஜாசிடம் சொன்னர்கள், அதுமுதல் போ ட்டி நீங்கி இருவரும் நியாயமான வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்.

நிற்க, குறிப்பிட்டதினத்தில் ரீமான் நீனிவாசலுராஜக ரின் அரண்ம்னேயிலுள்ளாங்க விலாசத்தில்மாட்சிமை தங்கிய இர்ா ஜப்பிரதிகிகியவர்கள் சென்னகவர்னர் துரையவர்கள் முன்னிலையில் கைட் கம்மாண்டர் இத்தியன் எம்பையர் என்னும் பதக்கத்தை அளி க்குமுன் பின்வருமாறு பேசினர்கள்

‘பரீமான் ஸ்ரீனிவாசலு ாாஜ- அவர்களே! பிரபுக்களே!! கன வான்களே !!! மாட்சிமை தங்கிய இந்திய சக்ரவர்த்தி யவர்களால் ஸ்ரீமான் சர். சுந்தாாஜகாருக்கு தமது கவ்ர்ண்மெண்ட்டாருடைய சிபார்சன்னியில் சக்ரவர்த்தியாரே தாகை வழங்கிய இக்க கெளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/373&oldid=633255" இலிருந்து மீள்விக்கப்பட்டது