பக்கம்:ஜெயரங்கன்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு பம் 369

வப்பட்டத்தை என்கையால் கொடுக்கும்படி ஆக்ஞாபித்தது. பெரும் பாக்யம் பெற்றதாகக் கருகி கான் மகிழ்வடைகிறேன். முற்காலத்தில் அரிய விர தீரச்செயல்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே இப்பட்டம் அளிக்கப்பட்டு வந்தது. ஆளுல் தற்காலக்கில் அவ்வழக்கம் கின்று எவ்வித வீர தீரச்செயல்களும் செய்யாக என்போன்றவர்களுக்கும் இத்தப்பட்டம் அளிக்கப்படுகிற தென்பது உங்களெல்லோருக்கும் தெரியும். நான் இவ்வாறு சொல்வதால் அப்பட்டத்தின் மஹிமை குறைந்து விட்டதாகவாவ த அப்படம் பெற்றவர்க ளெல்லாம் அதைப்பெற அருகதையில்லாதவர்களென்றாவது தப்பபிப்பிராயங் கொள்ளக்கூடாது. எனது அபிப்பிாபமும் அப்படியன்று.

ஆளுல் என்போன்றவர்களுக்கு அப்பட்டம் அளித்ததற்கும் பூமோன் சுந்தர ராஜாகருக்கு இப்போது இப்பட்டம் அளிக்கப் போவதற்குமுள்ள காாகம்மியங்களைக் காட்டுவதற்காகவே இப் போது அதைப்பற்றி சொல்லும்படி நேரிட்டது. அந்த வித்யாசம் என்னவென்று அறிய நீங்கள் அதிக ஆவல் கொண்டிருப்பீர்களென் பதை நானறிவேன். ஆகையால் உங்கனை இன்னும் அப்பேர்ப்பட்ட சந்தேகத்தில் வைக்கா வண்ணம் உடனே சொல்லி விடுகிறேன். ஆல்ை அதன் - சம்மந்தமான முழு விவரங்களை வெளிவிடக்கூடா தென சக்ாவர்த்தியார் எமக்கு ஆக்ஞாபித்திருப்பதால் அது சம் மந்தமான விஷயங்களை ஊர், பேர், தேதி, கு றிப்பிடாமல் சொல்லு, கிறேன். சக்கரவர்த்தி திருமகளுர் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது அவர்கள் எவரிடமும் சொல்லாமலும், கூட எவரையும் துணையாக அழைத்துக்கொண்டு போகாமலும், மாறுவேடம் ஆண்டு தமது கண்பரொருவருடன் ஜனங்களின் உண்மையான கிலைம்ை அறி வதற்காக இரவு ? மணிநோக்கில் புறப்பட்டு கினைக்க இடங்களுக் குச் சென்று ஏழைகளின் உண்மை கிலே கண்டு இறங்கி அவரவர்கள் கிஐலமைக்குத் தக்கவாறு ஒன்றிாண்டு ரூபாய்களைக் கொடுத்துக்கிொ ண்டு சென்று கொண்டிருந்தார்கள். அச்சமையத்தில் இவைகளைப் பார்த்துக் கொண்டு வந்த சில துர்க்கர்கள் அக்க இருவரிடம் பெருந்துகையிருப்பதைக் கண்டு அத்தொகையை அபகரிக்கும் எண் ணம் கொண்டு சுமீரர் இருபது தடியர்கள் சமையம் பார்த்திருந்து அவர்கள் இருவரும் இருண்ட இடத்தில் போகும்போது எதிர்த்த னர். சக்காவர்த்தி திருமகளுரும் அவர் நண்பரும் இருபது பேரை யும் எதிர்த்து கின்றனர். அவ்விருவர் கிலமை அபாயமாய் வரும்

4?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/374&oldid=633256" இலிருந்து மீள்விக்கப்பட்டது