பக்கம்:காதல் மனம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலகுரு மகாத்மியம்

15

பக்தர் பாலசுந்த ரத்தின் சிவப்பேறிய கண்களி னின் றும் கிளம்பிய கோகெருப்பு சி னே

திக்குமுக்கலாடச் செய்தது அவன் உள்ளம் கடுங் கிற்று. எதிரில் கிற்க முடியாமல் மெதுவாக ககர்க்

தான். மூடத்தனம் அக்கே புன்னகை புரிந்தது. காலத்தை உணராமல்!

சோமநாத குருக்கள், பரம்பரை அர்ச்சகர் வழிகிே அவரது ஒரே கங்கை இனம் விதவை. ய ஆ. இருபத்தி ஒன்றே. வளமான தேகமும், வனப் பும் படைத்தவள்.அவளது கரியகண்களின் பார்வை கல்நெஞ்சையும் கரைக்கும் வன்மை உடைத்தது. அவளது இன்பவாழ்வைப் பறித்துவிட்டது பாழும் சமூகச் சம்பிரதாயம். எனினும், இன்பம் நுகரப் பல சந்தர்ப்பங்கள் அவளுக்குக் கிடைத்தன. அவ ளது இளமைத்துடிப்பு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் தவறவில்லே.

குருக்கள் வீட்டிலே, ஒட்டல்களைப்போல் மாதச் சாப்பாடு போடுவது வழக்கம், பல வெளியூர்க்காரர் கள சாப்பிட்டனர். அதிலே சிறிது வருமானமும்

登 கிடைத் துவக்த இ.

சையத்பாட் சா, இரங்ககாதஞ் செட்டியாரின் காரோட்டி, உடல் முறுக்கேறிய வ லி ன்.

- * ، مگسرایی - & - : - TY شاه سیاسیص -هٔ அவனுக்குக் குடும்..ம் கிடையாது. குருக்கள் జు -- தான் சாப்பிடுதிமூன். குருக்கள் மனேவியுக், சில நேரங்களில் அலமேலுவும் சாதம் போடுவதுண்டு. அலமேலுவின் பார்வை எப்படியோ அவனேக் கவர் க் துவிட்ட கருத்து ஒன்றிவிட்டனர். கண்ணுறவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/18&oldid=1252694" இலிருந்து மீள்விக்கப்பட்டது