இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பூக்காட்டு அடங்கல்: - பக்கம்
1)பூவுலகில் பூரிக்கும் பூ 1– 50 2)பூ திருவாய் மலர்கிறது 51–128 3)முல்லை முதல் முருங்கை வரை
(அ) வாழ்வியல் மலர் 129-172
முல்லை - மல்லிகை -மெளவல்.
(ஆ) மக்கள் மலர் : 173–216 ஆம்பல்-குவளை-நெய்தல்-காவி. (இ) தெய்வ மலர் : 217–238 தாமரை. (ஈ) திணை மலர்கள்: 239–818 அகம் : குறிஞ்சி - (முல்லை) -மருதம் - (நெய்தல்) புறம் : வெட்சி - கரந்தை - வஞ்சி காஞ்சி உழிஞை - நொச்சி தும்பை - வாகை. (உ)மும்முடி மலர்கள்:319 352 ஆர் - வேம்பு - பனை 4)முருங்கை வரை முந்தும்பூக்கள் (அ)அறிமுக மலர்கள்:353 692 காந்தள், தோன்றி, கோடல் - வேங்கை - கொன்றை - கோங்கு - இலவம் -குரவம்- புன்னை - தாழை. ஞாழல் - மராஅம் - கடம்பு - காயா - பிடா - தளா - குருந்து - பித்திகம் -பகன்றை-பீரம்- இருப்பை-மயிலை-கொகுடி - பாதிரி- அதிரல் - குளவி . கூதாளி வகுளம் - செருந்தி செயலை - முள்ளி -அடும்பு- முருக்கு - கவிர் - ஆவிரை- மா - கரும்பு-வேழம்-உந்தூழ் வேரல்