உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் பிற நாடக நூல்கள்:

பகைமை வென்றான் பாண்டிய மகுடம் தமிழ் வாழத் தலை கொடுத்தான் மின்னொளி கன்னியின் சபதம் வீரவாலி புரட்சிப் பாடகன் மானமறவன்

உரிமைக்காக

தமிழிலே மேன்மேலும் நல்ல நாடகங்கள் தோன்ற வேண்டுமெனில், நாடகம் எழுதும் ஆசிரியர்களின் உரிமை காக்கப்படல் வேண்டும. ஒரு ஆசிரியரின் கதையையோ, தலைப்பையோ, காட்சியையோ,அமைப் பையோ மற்றவர் சுளே மாற்று செய்வதும், சொக்த மாக்க முனைவதும் சட்டப்படி குற்றம்; நீதிப்படியும் தவறு. இவை நிகழாமலிருக்கவும், ஆசிரியனுக்குச் செய்கன்றி காட்டவும், என்னுடைய நாடகங்களை கடத்த விரும்புவோர் (ராயல்டி) ஆக்கவுரிமைத் தொகை ரூபாய் 10 அனுப்பிவைத்து முறைப்படி முன் அனுமதி பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இவ்வகை யில் எனக்குத் துணை கிற்குமாறு கலேத்துறை நண்பர் களைக கேட்டுக் கொள்கிறேன்.

சலகண்டபுரம் } ப. கண்ணன், 8- 1 1 - 1968 ஆசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/5&oldid=672001" இலிருந்து மீள்விக்கப்பட்டது