உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 15

இடம் பூங்கா

காலம் : மாலை

(மைத்ரேயன் விக்ரமகேசரி இரகசிய சந்திப்பு

மைத் :- பொன்னுன சந்தர்ப்பம்! போர்க்களத் லேமாவேந்தரை ஒழித்துவிட வேண்டும் !

விக் :- முயற்சி, விபரீதமாக முடிந்து விட்டால்?

கவலை வேண்டாம். கர்த்தர் இருக்கிருச்

படைத் தலைவர்க் கெல்லாம் தலைவன் நீர்!

ருக்கிறது செயல் முடிக்க ! விவேகத்தோடு

வாய்ப்பு நடந்து கொண்டால் பரிசு ஆயிரம் கழஞ்சு பொன் ; பிறகு பல்லவ நாட்டு அமைச்சர் பதவி !

விக்: இருந்தாலும் எப்படிச் செய்வதென்னு...... மைத் :- சற்றும் மலைக்காதீர் இப்படி வாரும்.

| மன்னர் போர்முனையில் பகைவ

ளுேடு போராடிக் கொண்டிருக்கும் போது, பின்புறமிருந்து முதுகிலே ஒரு குத்து, ஒரு வீச்சு உடனே மறைவு. அவவளவுதான கூடடத திலே யாரோ எவரோ என்று போய் விடும் அடிக்கடி வராது இதுபோல் அரிய சந்தர்ப்பம்’ சேனுபதியின் காதருகே ரகசியமாகச் சொல்கிருன் மைத்ரேயன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/68&oldid=672021" இலிருந்து மீள்விக்கப்பட்டது