* 28
சக்தி: (திரும்பி சினங்து) ஜெய்காளி: மகேஸ் வரனுக்கிழைத்த மாபெரும் குற்றத்திலே மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லே! கடமையை நிறை வேற்றக் கலங்கி நிற்கும் காவலனே! கைலாச காதர்மேல் ஆணேயிட்டுச் சொல்லுகிறேன்! கற்றம் புரிந்த கை வெட்டப்படவேண்டும் இல்லையேல் என் தலையைக்கொய்து இரத்தச் சேற்றிலே புரட்டி எடுத்து பைரவர்க்குக் காணிக்கையாகப் படைததே களங்கத்தைப் போக்கவேண்டும் இங்கேயே, இப் போதே செய்கிறேன்! கொண்டாரும் கொடுவாளே!
(கையிலிருக்கும் வாளைப் பிடுங்குகிறார்)
கந்தி: (மறுத்து) வேண்டாம்! வேண்டாம்! அந்தப்பழி: கையாலாகாத இழிபக்தனல்ல: கடமை மறந்த கோழையல்ல! எது நேர்ந்தாலும் சரி; வழிபாட்டுக்களங்கம் துடைப்பேன்:
(கையிலிருந்தகொடுவாளேஓங்கி ச ங் காதேவியின் ைக ைய வெட்டுகிருண். ஆ! காதா! ஐயோ!’ என்று அலறி விழு கிருள் மகாராணி. அம்மா அம்மா’ என்று அவள் மீது விழுகிருன் கிருபதுங்கன்)
சக்தி: ஜெய் ஈஸ்வரன்: ஜெப் காளி!மாகாள பைரவர் இப்போதுதான் மனம்.குளிர்ந்தார் மன்ன! கினது அருஞ்செயலால் ஆலயம் புனிதமாயிற்று: