உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

ஆத்திகம் வாழ்ந்தது பக்திமார்க்கம் பலப்பட்டது. மங்காத புகழும், மகேசனின் அருளும் பெற்றாப்: கரமிழந்த இந்தப் பாபி இனி உலகத்தாசின் கண் களிலே படக்கூடாது! பாதாளச்சிறையிலே அடை பட்டுக்கிடக்க வேண்டும்! .

நந்தி: கட்டளை சுவாமி!

சக்தி: (பயங்கரச் சிரிப்பு) ஜெய் ஈஸ்வரன்! ஜெப் காளி:

(கோஷித்தவண்ணம் போகிருன்)

கிருப: (பதைத்து அகியாயம்: அக்ரமம் இது: மனிதத் தன்மையற்ற காரியம்: மலரெடுத்து முகர்ந்ததற்காக என் மாதாவின் கை துண்டிக்கப் படுவதா? ஆராய்ந்து பாராதமன்னவரின் அதர்மச் செயல்! பொறுக்க முடியாது இதனே!

நந்தி: கிறுத்தடா தீராத தெய்வ குற்றம் புரிந்தாள் உன தாய்! - -

கிருப: நான் முன்னறிந்த முதல் தெய்வத் தையே முடமாக்கிவிட்டாயே மூர்க்கா! எத்தகைய குற்றமிது:

கந்தி: என் மனே பாட்டியின் கையைத்தானடா கான் வெட்டினேன்; பொடிப்பயலே:

நிருப: நான் குடியிருந்த கோயிலை என்ன உருவாக்கி உயிரளித்த வீரஅன்னையை,கண்கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/129&oldid=671889" இலிருந்து மீள்விக்கப்பட்டது