இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
且安
உடலை வருத்தி உயிரைக் கொடுத்தே உழைக்கும் தோழர்களே! அடடே வாழ்க்கை உண்மைப் பொருளை அடைந்திட மாட்டோமா?
வாழ்க்கை என்பது வறுமைச் சுமையாய்த் துயராய் நமக்குளதே, வாழ்க்கை என்றால் சிககல், கசப்பு வருத்தம் இவைதாமே?
புண்பட் டோம்நாம் புரைபட் டோம்நாம் பொறுத்தது போதுமடா. விண்தொட் டெழும் பல் புள்ளென எழுவோம் வெற்றியின் தடைமாய்ப்போம்.
19