உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விதியின் நாயகி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இரணிய வேளே. பெற்றவளின் அன்புப்பிடி மகளது வைராக்கியத்தைத் தளர்த்தியது. வட்டிச் சோற்றில் கால்வாசி காலியானது. 'நாங்க வந்த வேலை நல்லபடியா குணமாகிக் கிட்டு வந்து அப்பாவையும் மறுபடி படுக்கையிலே விழச் செஞ்சிருச்சுது!?? என்று கேவிஞள். அதெல்லாம் ஒண்னுமில்லேம்மா....நீ கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு. சவலைப் பிள்ளைக்காரி!...” திடுதிப்பென்று, பயங்கரக் கூச்சல் கேட்டது. அகிலாண்டமும் கமலாட்சியும் திடுக்கிட்டுத் திரும்பி ஞர்கள். . . . - . - கார்த்திகேயன் கையையும் காலையும் உதறிக் கொண்டு கத்தினர்; கதறிஞர் தொலைபேசியும் காரும் சுறுசுறுப்புப் பெற்றன. கமலாட்சி கண்ளுேடு கண் பொருத்த வில்லை. உட் குழிந்திருந்த கண்கள் செஞ்சாந்தின் நிறம் காட்டின. அவிழ்த்து விழுந்திருந்த கூந்தல் கற்றைகள் காற்றில் சுழிந்தன. கதம்பச்சரத்தில் மிஞ்சியிருந்தது ஒரே ஒரு கனகாம்பரம் மட்டுமே, நெற்றிப் பொட்டு பளிச்சென் றிருந்தது. அழுத குழந்தையைத் தட்டிக் கொடுத்துத் துசங்கப் பண்ணினுள். கணவரையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். மார்பகம் எம்பி எம்பித் தணிந்தது. புருஷனின் மேனிப் போர்வையைச் செம்மைச் செய்யக் குனிந்தாள். போர்வையினுள் பதுங் . இந்த இதயத்தைத் தொட்டது அவளது தங்கத்தாலிக் குண்டு. கண்களில் வைத்துத் தொழுதாள். அவளது விழி க ானே கார்க்திகேயன் வீற்றிருந்தான்! அச்சம் தரும் ப மூச்சு முட்டித் திணறும் சத்தம் கேட்டது, அவள். உடம்பு புல்லரித்தது. ' ' '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/14&oldid=476424" இலிருந்து மீள்விக்கப்பட்டது