பக்கம்:விதியின் நாயகி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 பூஜைக்கூடமே சதமென்று தவம் கிடந்தது அவள் தாய்மனம். ஒரு பக்கம் என் புருஷன் சாகப் பிழைக்கக் கிடக்கிரு.ர். குணமடைந்துவந்த நோய் திரும்பியிருச்சிதே!... இன்னொரு பக்கம் எங்க மாப்பிள்ளே உயிருக்கு மன்ருடிக் கிட்டுக் கிடக்கிருங்க என் தாலியும் என் மகள் தாலியும் சோதனைக் கூடத்திலே ஊசலாடிக்கிட்டு இருக்கு!... இந்த வேத விதியை யார்கிட்டே போய் நான் அழு வேன்? எனையாளும் மஹேஸ்வரியே!...அம்மா அகிலாண் டேஸ்வரியே!...எங்க ரெண்டு பேர் தாலி பாக்யத்தையும் கட்டிக்காத்துத் தா அம்மா!... ஊதுவத்தியின் சுகந்தம் புகைச்சுருள் வடிவமாக வெளியேறிக் கொண்டிருந்தது. ஊதுவர்த்திக் குழலின் பாதத்தடியில் சாம்பல் துகள்கள் பரவியிருந்தன. அகிலாண்டாம் திரும்பினுள். கமலாட்சி கை தொழுத வண்ணம் கிடந்தாள். வாய்விட்டுச் செருமிஞள். மாப் பிள்ளையைத் தூக்கி வந்து கிடத்திய நேரத்தில் கண்மலர்ந்த ராமலிங்கம், ஐயையோ, மாப்பிள்ளை!’ என்று கூச்சல் போட்டு மயக்கமுற்ற சம்பவம் அவளுள் கண்கட்டு வித்தை காட்டியதோ? அந்தப் படத்தில் அவள் பார்வை ஒன்றியது. எம் பிராணின் தாள்களில் அடைக் கலம் புகுந்த காரணத்தால் வந்த காலன் தன் ஆருயிரை வவ்விய கோலம் இருந்தது. இனம் புரியாத-ஆனல் மகத்தான தொரு சா தம் நெஞ்சில் டிகொண்டிருப்பதை மட்டும் அவளால் அனுமானம்செய்து கொள்ள முடிந்தது. . 3:... தூளியில் தூங்கியது குழந்தை. `ಿ' குமார் தூளியின் தாம்புக் கயிற்றைப் பிடித்து ஆட்டிக் கொண்டேயிருந்தான். ... அந்திமகளின் செம்பஞ்சுக் லயசுத்தத்துடன், தாள அமைப் புழுதியில் பதிந்து நடை பயின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/13&oldid=476423" இலிருந்து மீள்விக்கப்பட்டது