நா. பார்த்தசாரதி 23
இப்படிச் செய்! அதை_அப்படிச் செய்!” என்று விவரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அழகியநம்பி உள்ளே நுழைந்ததை முதலில் பார்த்தவன். தட்டில் மா ஊற்றிக்கொண்டிருந்த அந்தப் பெண்தான். குழியில் மா உள்ந்றுவதற்காக எழுந்த வளைக்கரம் அவளைக் கண்டதும் தயங்கியது. முகத்தில் ஆவலும் மலர்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டு பரவின். -
"ஆச்சிi இதோ அவ்ர் வ்ந்திருக்கிறார்." அந்தப் பெண் இனிய குரலில் ஆச்சிக்கு அவன் வரவை அறிவித்த்ாள். சின்னப் பெண்ணுக்குச் சட்டினி அரைக்கும் விதத்தில் ஏதோ ய்ோசனை கூறிக் கண்டித்துக்கொண்டிருந்த் ஆச்சி திரும்பிப் ப்ர்ர்த்தாள். “. . . . . * * -
என்ன ஆச்சி செளக்கியமாக இருக்கிறீர்களா?"என்று கேட்டுக்' கொண்டே சிரித்த முகத்தோடு கட்டிதுக்குப் பக்கத்தில் வந்து நின்றான் அழகியநம்பி. . . . . . , "அடேடே! வா அப்பா. இப்படி உட்கார். sr&ogşərrıb கோமுவும், பகவதியும் வந்து சொன்னார்கள். தண்ணிரில் சிெத்து மிதந்திருக்க வேண்டியது. என்னவோ தெய்வக் கிருபையால் நீ அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்திருக் கிறாய்"-ஆச்சியின் குரல் தழுதழுத்தது. -
"ஊர் இருக்கிற நிலையில் இந்தமாதிரி அதிகாலையில் ஒன்றுமறியாத சிறு பெண்களை ஒருகுடம் தண்ணிருக்காகப் பெருகிக்கிடக்கிற குளத்துக்கு'யாராவது தனியே அனுப்பு வார்களா?” என்று. ஆச்சிய்ைக் கடிந்துகொள்வது போன்ற
குரலில் கேட்ட்ான் அழகியநம்பி,
எனக்குக் கையும்.க்ாலும் இருக்கிறபடி இருந்தால் இப் புடிச் செய்வேனா தம்பி:உனக்குத் தெரியாததில்லை.என்ன பாவத்தைச் செய்தேனோ; என்னை இப்படி முடக்கிப்போட் டிருக்கிற்ானே?"-ஆச்சி..அலுத்துக் கொண்டான்.
இன்றைக்கு நடந்ததைப் பற்றி மறந்து விடுங்கள்.இன் மேலாவது கிணறு, குளம் என்று தண்ணிருக்குப் போகும்