42 - நெற்றிக் கண்
என ஒன்றுமே தோன்றாமல் எதிரே தெரியும் ஸ்மோக் கிளாஸோடு கூடிய நடுவாக மறைக்கும் அந்தச் சிறிய, ஸ்பிரிங் கதவைப் பராக்குப் பார்த்தான் சுகுணன்.
மறுபடி டெலிபோன் மணி.
சில விநாடிகள் எதிர்ப்புறம் குரலே இல்லை. பழகிப் போன குரலுக்குரியவளின் அழுகை மட்டும் தெளிவாகக் கேட்கிறது. அந்தக் கடன்காரியின் அழுகையும் இனிமை. யாகத்தான் ஒலிக்கிறது! -
இதென்ன ஒப்பாரி'
'நான் உடனே உங்களைப் பார்க்கணும்..."
& * g.
接受举登·曝整部 捻琴逐牵密造
"அங்கே வருகிறேன்...' "இங்கேயா...? கூடாது வேண்டவே வேண்டாம்...'
பதில் இல்லை. எதிர்ப்புறம் துளசி டெலிபோனை வைத்தாகிவிட்டது. இந்த முறை அவள் முந்திக் கொண்டாள். அவன் என்ன செய்வதென்றறியாமல் தி கைத்தான்.
மூன்றாவது அத்தியாயம் அபலைகள் மிகப் பல சமயங்களில் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை. அவ்வா றிருக்கும்போது, அவர்கள் தங்க்ள் வார்த்தை களைக் காப்பது எப்படி? - : * *
செவியில் ஏற்ற செய்தியின் பரபரப்பு அடங்கச் சில: வினாடிகளாயின. உடல் குப்பென்று வேர்த்து ஓய்ந்தது. அவளை அங்கு எதிர்கொள்வதா அல்லது அவள் வருவதற். குள்ளேயே அங்கிருந்து புறப்பட்டு விடுவதா என்ற கேள்வி