பக்கம்:சிந்தனை வளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 五路莎

தைத் தர முடிகிறதா இல்லையா என்பதைப் பொறுத்தே

கணிக்கப்படுகிறது.

பணத்தில் ஊதாரித்தனமாக இருப்பவன் திவாலாகி விடுவான். வார்த்தைகளைச் செலவழிப்பதில் சிக்கனமாக இருக்கத் தெரியாதவன் மதிப்பிழந்து போவான். மொழி வளர்ச்சியின் உயர்ந்த பக்குவம் அதன் சொற் சிக்கன வசதி களைப் பொறுத்தே அதற்கு வந்தடைய முடியும். ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/127&oldid=562369" இலிருந்து மீள்விக்கப்பட்டது