உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 49

இருக்கு...துணிஞ்சுதான் இந்த முடிவுக்கு நான் வந்திருக்கேன்.'" - -

"நீ புதுசா எதையும் பண்ணலேம்மா இரணியனை எதிர்த்துப் பிரகலாதன் போர்க்கொடி உயர்த்தின மாதிரி யும், இராவணனை எதிர்த்து விபீஷணனும், கும்பகர்ணனும் போர்க்கொடி உயர்த்தின மாதிரியும்தான் இதுவும்: விபீஷணனுக்குத் தன் சொந்த அண்ணனை எதிர்த்துவிட்டு வெளியேறி நியாயத்தின் பக்கம் சேரமுடிந்தது. கும்: கர்ணனுக்கோ அண்ணனின் கொள்கையை எதிர்த்து விட்டு அவனுக்கு நன்றிக்கடன் கழித்துவிட முடிந்தது."

"நேத்து உங்க ரெண்டுபேர் பேச்சையும் கேட்டப்பறம் என் மனசு அறவே மாறிப்போச்சு. வந்தது வரட்டும்னு என் கையிலிருந்த தங்க வளையலைக்கூடக் கழட்டி வழக்கு நிதிக்குக் கொடுத்திருக்கேன்...' . - - - : எல்லாம் சரி! நான் இப்பிடிக் கேட்கிறேனேன்னு கோவிச்சுக்காதேம்மா. துணிச்சல்லே ரெண்டு வகை இருக்கு...அசல் துணிச்சல்...அசட்டுத் துணிச்சல்னு.'

'என்னோடது அசட்டுத் துணிச்சல் இல்லே..." 'ஒந்த நிலைமையிலும் தாக்குப்பிடிக்குமா?" "இந்த மனமாற்றம் என் வாழ்க்கைத் திட்டத்தையே மாத்திடிச்சு. நான் மேற்படிப்புக்கு இங்கிலாந்து போறத் துக்கு ஏற்பாடு நடக்குது. அதுக்கே நான் போகப்பேiற தில்லே...' * - - - - "ஏன்...அப்படி?...' . . . . . . கநான் இங்கே இருந்து போராடப்போறேன்..."

போராடறத்துக்குத் தைரியம் மட்டுமில்லே, ரொம்பப் பொறும்ை வேணும். இங்கே எந்தப் போராட் டத்திலேயும் உடனே ஜெயிக்க முடியறதில்லே...போராடப் பொறுமையும், கொள்கைப்பிடிப்பும் இல்லாத காரணத்

நி-10 -