35 ளுன்பொருநைக் கரையிலுள்ளதாய்ச் செந்தமிழ்நாட்டின்மேலதா யுள்ள மாநகரையே வழக்காற்றலாற் செவ்வனங்குவிக்குமென்று துணியாராயின் ஆசிரியர்கள் அதனே அப்பெயரான்வழங்காரென அறிந்து கொள்க. கூடன்மதுரையென்றுாைப்பது மிதுவேபோலு மென்க. கூடலென்று பெயருடைய பல்லூர்களின் விலக்கியுணர்வே மதுரை யென்றெழுதப்படுவதென்க். இக்கருவூர் முற்காலத்து மிகப் பெரியதோர் மாநகரமாயிருந்ததன்மையால் அதிகப்பிரசித்திபெற்று வழங்கப்படுவதாகும். தொல்காப்பியச் சொல்லதிகார வேற்றுமை மயங்கியலிலுள்ள இதன கிதுவிற்றென்னுங்கிளவியும்' என்னுஞ் == சூத்திரவுரைக்கண் உரையாசிரியர் இளம்பூாணவடிகள் உறையூரி, பெரிதுகருவூர் என்புழி உறையூர்க்குப்பெரிது கருஆர்” என்று கூவிய வாற்ருன் இக்கருவூர் சோழர் உறையூரினும்பெரிதென்று தெரிக்க கொள்ளலாம். இக்கருத்தானன்றே பன்னுாலுள்ளும், இக்கருவூர் மாநகர்என்று வழங்குவதென்று துணியப்படுமென்க. இது சோழர் தலைநகரினுஞ் சேரர்தலோகர், பெரிதென்பதையுணர்த்தாம லிராது. இஃது உறையூரையடுத்தில்லையாயின் உறையூரை எல்லேகாட்டி உறையூரிற்பெரிது கருவூர் என்று கூருரெனவுணர்க. சங்கச்செப் யுளினும் இக்கருவூரைக்க றியவிடத்துத் 'திருமாவியனகர்க் கருவூர்” (அகம் - 93) என இகன்பெருமையெல்லாங் தோன்றக்கூறியதுங் காண்க. t இதற்கேற்பவே கிறிஸ்து பிறந்தபின் நூற்றுமுப்பத்தொன்ப தாம் ஆண்டிலிருந்த தாலமி என்னும் மேற்றிசையாளர் காமெழுதிய பூகோள நூலில் கந்தமிழ்நாட்டைக்கூறுமிடத்துக் கேரளபதிகளு டைய ராஜஸ்தானம் இருக்குமூர் கருவூர் என்றுகூவி அதனைக்கடம் கரை ஊர்வரிசையின் வைக்காது உண்ணுட்ர்ேகளுடன் வைத்ததனை யும் நோக்கிக்கொள்க. அவரும் கேரளபதிகளுர் கருவூர் என்று கேட்டு வரைந்தவாற்ருன் அதுவே எங்கும் வழங்கிய பிரசித்திகாமம் என்பது நன்குனாப்படும். இதஞனேயன்ருே கம் உரையாளர் பலரும் வஞ்சியென்ற அால்வழக்குப்பெயர்க்குக் கருவூரென்ற உலக வழக்குப்பெயரை g-3הם.TLIT 5F எழுதினராவர். - இனி இக்கருவூர் வஞ்சியென்றுபெயர்பெறுதலைப்பற்றிச் சில கூறுவேன். இவ்ஆருள்ளவிடம் வஞ்சிவனமெனவும், வஞ்சுள்ார்ணிய மெனவும் வழங்கப்படும். வடமொழியுள் வஞ்சுளம் என்பதனையே
பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/36
Appearance