47 H H == A __ i. يكي -■ | பேர்யா றென்றும் அதுவே வானியென்னும் பெயருடைட.ெ : துணிவாருமுளர். அவர் 'ஆனிவானியான்பொருந்தமாகும்' என் கிவாகரநிகண்டினே உணராராவர். இவற்ருல் ஆன்பொருந்தம் குடகட லிற்கலக்கும் யாற்றின்வேருதலையும் அது கொங்குநாட்டிலே இருத் தலையுங் தெளிந்துகொள்க. அவர் இடபப்பாதி மழையாற்பெருகும் யாருகக்கருகி மிதுனமாதமாகிய ஆனி தமிழ்ச்சொல்லே யென்பதறி யாது அதனே ஆகி எனமாற்றி அஃகிகாங்கெட்டு ஆங் எனகின்று பின் பொருகையுடன்புணர்ந்து ஆங்பொருநையெனலாயிற்று என்பர். பிரயோகவிவேகநூலார் ஆனி ஆடியையொழிந்த கிங்களும் நாளிரு பத்தேழும் கற்பவமாகலின்' என்ற கல்ை ஆனி தமிழ்ச்சொல்லாத بقيت= F றெளியப்படும். ஆங்பொருளை என யாண்டும் வழங்காமைகண்டு கொள்க. பிறர் காவிரியன்றியும் பூவிரிபுனலொரு மூன்றுடன் கூடிய கூடலனையை' என்னும் பகிற்றுப்பத்துள் மூன்றுடன் கூடிய கூட லென்றது. தென்கடலும் மேல்கடலும் கீழ்கடலும் கூடிய கூட்ட ம்ென்று மால்வழக்கிற்கும் உரைவழக்கிற்கும் ரோதமாகத் காமொரு பொருள்படைக்கார். 'பூவிரிபுனலொருமூன்று' எனக் கெளிய அாைக்கதனையுங் காணுராயினர். 'பூவிரிபுதுநீர்' என யாற்றை வழங்குதலானும் பூவிரிபுனல்எனக் கடலை யாண்டும் வழங் காமையானும் அவர் கூறுவது பொருந்தாதெனவுணர்க. கொங்கு காட்டு, மணிமுத்தாறு காவிரி ஆன்பொருநை மூன்றுங்கூடிய முக் கூடலொன்றும், ஆன்பொருநையும் அதனுடன் இரண்டு நதிகள் கூடும் கிரிவேணிசங்கமமொன்றும் உளவாகல் கேட்கப்படுகின்றது. பதிற்றுப்பத்துரைகாார் கூறியபடி மூன்றுடன்கூடிய கூடல் என் றது காவிரியும் ஆன்பொருாையுங் குடவனென்று ற்போல்வகோர் யாறும் கூடிய கூட்டம் என்றே னும், ஆன்பொருகையும் அகனுடன் இரண்டு ாகிகள் கலக்கும் கிரிவேணிசங்கமம் என்றேனும் ஆகுமல் லது இம்முக்கூடல் கடலாகாதென்பது அங்கனம் நால்வழக்கும் உரைவழக்கும் இன்மையானும் உணரக்ககும். கொங்குகாட்டுக் கிரிவேணி சங்கமம் ஒன்றுண்டென்பது மன்றலங்கோதையர்பொருட்டுவல்லுழிக் குன்றினின்னதிகளோர் மூன்றுங்கூடிய மின்றருதலங் கிரிவேணிசங்கம மென்றனருணர்வினரின்னுங் கேட்டிரால்.
பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/48
Appearance