உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவை (மை)க் கவிஞர் தொழில் கல்வியும் தொழில் வளமும் பெருக வேண்டும் என்பதை, - தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில் பல்லோர் துணைபுரிதல் வேண்டும்; கூடுத் திரவியத்தின் குவைகள் - திறல் கொள்ளும் கோடிவகைத் தொழில்கள் - இவை நாடும் படிக்குவினை செய்து நாட்டோர் கீர்த்தியெங்கும் ஒங்கக்- கலி சாடுந் திறலெனக்குத் தருவாய் - அடி தாயே! உனக்கரிய துண்டோ ? என்ற கவிதைப் பகுதிகளில் தெரிவிக்கின்றார். இப்படித் தமக்கு ஒரு பேராசை’ இருப்பதை 'ஓம் காளி வலிய சாமுண்டி' தேவதையிடம் காட்டி, இந்த ஆசையை நிறைவேற்றுமாறு கோடி முறை தொழுகின்றார். வேளாண்மைத் தொழிலுக்கும் கைத்தொழில் போன்றவற்றிற்கும் மதிப்பு தரும் கல்வியைப் போற்று கின்றார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற கூற்றினால் இதனைத் தெளியலாம். தொழில்' என்ற கவிதையில் பல்வேறு தொழில்களைப் Լյո ՄfT ւ-ւգ-, அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரத் தொழில் செய்திடு வீரே." 17. தே. கீ. சுதந்திரப் பள்ளு-4 18. ப. பா. தொழில் '. 19. டிெ. டிெ-1