பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


穆 வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை கன்னட் பூத்த நாகிள வேங்கை நறுவி யாடிய பொறிவரி மஞ்ஞை கனப்பசுங் குருந்தின் நாறுசினை யிருந்து துணைப்பயிர்ந் தகவும் துணைதரு தண்கார் வருதும் பாம்எனத் தேற்றிய - பருவம் காண்;அது பாயின்ருல் மழையே. 影沙连 (ஈன்றுநாள் உலந்த-ஈன்று அணிமை கழிந்த, பிடி-பெண் யான, யானைகளிறு தருபு-கொணர்ந்து; நாகு இள-மிக இளைய; நறுவி-நறிய பூக்கள்; மஞ்ஞை-மயில்; நன தேனையுடைய நாறுசினை-நறுமணம் வீசும் கிளைே பயிர்ந்து அழைத்து, அகவும்-கூப்பிடும்; துனேதரு. விரைந்து வரும்; தண்கார்-குளிர்ந்த கார்ப் பருவம்; பாயின்று-வாரா நின்றது.) 'சன்று அணிமை கழிந்த மெல்லிய நடை வாய்ந்த இளைய பெண் யானையினதும் அதன் கன்றினதுமான பசியைப் போக்குவதற்குப் பசிய கண்ணினையுடைய ஆண்யானை மூங்கிலின் முற்ருத முளையினைக் கொண்டு உண்பிக்கும் மலைச்சாரலையுடையது திரையனது வேங்கட மலே. அந்த மலையில் நல்ல நாட்காலையில் மலர்ந்த வேங்கை மரத்தின் நறிய பூக்களின் துகளை அளேந்து தேனையுடைய பசிய குருந்த மரத்தின் நறுமணம் வீசும் கிளேயிலிருந்துகொண்டு பொறிவரி மஞ்ஞையானது தன் துணையினை அகவி அழைக்கும் குளிர்ந்த கார்ப் பருவமே தலைவன் வருவதாகக் கூறிச்சென்ற பருவ மாகும். அதற்கேற்றவாறு மழையும் பரவி நின்றது. அதனேக் காண்பாயாக’ என்று கூறித் தலைவியைத் தேற்றுகின்ருள் தோழி. - 4. அகம்.85.