non-compliance..
742
non-insulin...
சிரை மிகையழுத்தம் ஏற்பட ஒரு முக்கியமான காரணம். இது இரைப்பை-குடல் குருதிப் போக்கு, மண்ணிரல் விரிவு ஆகியவற்றுடன் சேர்ந்து காணப் படும். இதில் ஏற்படும் இரத்தப் போக்கினைக் கட்டுப்படுத்த வேண்டும்.
non-compliance : நோயாளி துழையாமை : சிகிச்சை நடைமுறைக்கு அல்லது சீருணவு ஆலோசனைக்கு நோயாளி ஒத்துழைக்கத் தவறுதல்.
non-composmentis : மனச்சீர் கேடு : சீர்கெட்ட மனம்.
non-conductor : கடத்தாப் பொருள் : கடத்துதிறன் இல்லாத ஒரு பொருள்.
non-disclosure : தகவல் மறைப்பு : தொடர்புடைய தகவல்களை மறைத்துவைத்தல்.
non-disjunction : இனக்கீற்றுப் பிரியாமை : உயிரணுப் பிளவின் போது இனக்கீற்று பிரிவினையாகத் தவறுதல். இதனால், இரு இனக்கீற்றுகளும் ஒரே மகவு உயிரணுவில் போய்ச் சேர்கின்றன. இதன் காரணமாகப் பல மரபணுக்கோளாறுகள் ஏற்படுகின்றன.
non-essential amino acids : தேவையிலா அமினோ அமலங்கள் : இடைக்கும் அடிமூலக்கூறு களிலிருந்து உடலில் அமினோ அமிலம் எதனையும் செயற்கையாக உண்டாக்குதல்.
non-esterfied fatty acids : நீர் நீக்கா கொழுப்பு அமிலங்கள் : நீரகற்றி கிளிசராலுடன் இணைக்கப்படாமல், கடைச்சிறுகுடலில், ஸ்டீயரிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்களாக ஈர்த்துக்கொள்ளப்படும் கொழுப்பு அமிலங்கள்.
non-gonococcal urethritis : சிறுநீர்வடிகுழாய் அழற்சி : சிறு நீர்வடிகுழாய் வீக்கம். இது மேகவெட்டை நோய் உண்டாக்கும் பாக்டீரியா அல்லாத உயிரிகளினால் இது உண்டாகிறது. இதில் நீர்க்கடுப்பு, சீழ் நீரிழிவு போன்ற நோய்களின் அறிகுறிகளும், மேக வெட்டை நோய் போன்ற அளவில் அதைவிடத் தீவிரம் குறைந்த அறிகுறிகளும் காணப்படும்.
non-Hodgkin's lymphoma : அணுத்திசு நோய் : நின அணுத்திசுக்களில் ஏற்படும் நோய் அணுவியல் நச்சு எதிர்ப்பு மருந்துகள் இதற்குப் பயனுடை யவை ஆனால் நோய்க்கு முன் உட்கொள்ளுதல் நல்லதன்று.
non-vigravida : ஒன்பதாம் கர்ப்பம் : ஒன்பதாவது முறையாகக் கருத்தரித்திருக்கும் ஒரு பெண்.
non-infective : தொற்றில்லாத.
non-insulin dependent diabetes mellitus (NIDDM) : இன்சுலின் சாரா நீரிழிவு நோய் இன்சுலின் தேவைப்படாத இரண்டாம் வகை (type-II நீரிழிவு நோய்).