( 18) பகுதியை முழுமையாகக் காக்போம். அதில் அவருடைய உரை நடைத் தமிழ்க்கு எடுத்துக்காட்டாக உள்ளது. "தமிழா தெய்வத்தை நம்பு . பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகிறது . ாடதுை ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். தெய்வங் கண்ட கவிகள், அற்புதமான சத்கி வித்வான்கள், கை தேர்ந்த சிற்பர் , பல ல் வல்லார் , பல தொழில் வல்லார், பல மணிகள் தோற்றுகிறார்கள். அச்சமில்லாத தர்யிஉ$டர் பெருகுகிறேனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கர்கை நற்றாகத் அடைந்து விட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கற்காடியிலே போய்ப் பார். தமது நாட்டு க்திகளிலே பலர் சக்தி கக்கடி அவதாரமாக ஜஸ்த்திருக்கிறார்கள். ஒளி, சக்தி, வன்ம, வியம், கவிதை, அழகு, மகிழ்ச்சி தனக்கனெக்னம் உக்கைச் சார்த்றன .
- தமிழா. பயப்படாதே. ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக்
கடக்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய். "ஜாகி வேற்றுமைகளை வளர்க்காதே! ஜாதியிரஃடொழிய வேறில்லை என்று பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள். "பெல்கை அடிமையெச் கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவி யை வாழ்க்கைத் துகை என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பென்னும் சமம். "வேதங்களை நம்ப அவற்றின் பொருளைத் தொந்து கொண்டு பிச் சம்பு. டிராகங்களைக் கேட்டு பயனடைக் கொள். புராணங்களை வேதங்களாக கினைத்து மடமைகள் பேசி விலங்குகல் போல் நடந்து கொள்ளாதே. - - - - 19 . . . . .