உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் வாழ்த்து 3.

==

婁 இத்தன்மைத்தாகிய உள்ளம் ஒன்றிலேதான் இறைவன் துண்டு எழுந்தருளமுடியும் என்பது தோன்ற " உளக் தான் கம்யூரியும் இட்ம் ' என்று கூறுகின்றர். இங்கே 'தினைப் பவர் மன் கோயிலாக் கொண்டவன் ’’ என்ற தேவாரப் பாடலின் அடி நினைவு கூரத்தக்கது. o மேற்கூறிய நல்லுள்ளம் எளியர்க்கு வாராமையாலும் அரி யர்க்கே வர்ய்க்கப் பெறுமாதலாலும் அவ்வுள்ளம் பெற்ருரை ' வித்தகர்' எனக் குறித்தார். . இறைவனடிக்கு ஏவல் புரிவதைவிட அவனடியார்க்கு ஏவல் புரிய ம்ெய்யன்பர் விழைவர். ஆதலின் இவரும் வித்தகர்தம் அடிக்கேவ. புரிய ' விழைந்தார். - ஆல், ஓ - அசைநிலைகள். சுத்த சித்துரு - வாலறிவன் என் ---

மும் கருத்தையுடையது. mā - 囊 இலக்கணம் -* எவ்வுயி ம்-முற்றும்மை. - ஒத்துரின்ம-ஒத்த்-உரிமை. அகரம் தொகுத்தல் விகாரம், விழைந்தது-விழைகின்றது என நிகழ்காலத்தாற் கூருது இறந்த காலத்தாற் கூறிய கால வழுவமைதி, எத்துணை-எ-துணை. உருது-உறு-ஆ-த்--உ. --- உறு-பகுதி, ஆ-எதிர்மறை இடைநிலை, த்-எழுத்துப்பேறு, உ-வினையெச்ச விகுதி. - - உவக்கின் ருர்-உவ+க்+கின்று-ஆர். விழைந்தது-விழை-த்+த்+ஆ+து. விழை-பகுதி, த்-சந்தி சந்தி நகரமாக விகாரப்பட்டது, த்-இறந்தகால இட்ைநிலை அ-சாரியை, து-ஒன்றன் பால் படர்க்கை வினைமுற்று விகுதி. -- ***, - -- o 2. அருள் வேட்டல் இறைவனுடைய திருவருளே விரும்பி வேண்டுதல், இங்கே A!! பாடல் சிவன் அருள் வேட்ட என்னும் நூலில் ಸಿ. நிலை என்ற பகுதியில் இரண்டாம் பாட லாகும். இதன் ரியர் திரு. வி. கலியாணசுந்தரனர். இந்நூல் கடந்த நிலை முதலாக சிவநாமம் இறுதியாக இருபத்தொரு பிரிவுகளை கூடையது. - ஆசிரியரைப் பற்றி - . . . . பெயர் : திரு. வி. கலியாணசுந்தரனர். ' : ; ; தந்தையார் : விருத்தாசல முதலியார். தாயார் : சின்னம்மையார். சமயம் : சைவம். ஆயினும் சமரச மனப்பான்மையுடை யவர். ==