உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*] பழமொழி 37 நல்லாய் என்பது மகடூஉமுன்னிலை. ஒர் அறவுரையைச் சொல் லும் பொழுது ஒர் ஆண் மகனையோ ஒரு பெண் மகளையோ == விளித்துக் கூறுவதுண்டு. பெண் மகளை விளித்து முன்னிலைப் படுத்திக் கூறுவதுமகடூஉ முன்னிலையாம். இலக்கணம் பொல்லாத-( பொல்லாதன) வினையாலணையும் பெயர். படுக்கும்-செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. கிடக்கும்-செய்யுமென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். இச் செய்யுள் எடுத்துக்காட்டுவமை அணியாகும். உவ மேயத்தை விளக்க ஓர் உவமானத்தை எடுத்துக் காட்டுவது எடுத் துக்_காட்டுவமை அணியாம். உவமேயமும் உவமானமும் தனித் தனி வாக்கியமாக வந்து இடையே அது போல என்ற சொல் மறைந்தேனும் வெளிப்பட்டேனும் வரும். மணலுள்......... கெடும்-இஃது உவமானம்; பொல்லாத...... படுக்கும்-இஃது உவமேயம். இடையே அது போல என்ற சொல் வருவித்து உரைக்கப் பட்டது. கெட்டாரும் நட்டாரும் முட்டின்று................. * * * * * * * * * * * * * ■ ■ ■ ■ 輯 軒 圍 இல் சொற்பொருள் மார்ப - கட் கட்டு அலர்தார் டவிழ்ந்து மலர்ந்த யணிந்த மார்பனே, முட்டுஇன்றி - முட்டுப்பாடு இல் லாமல. ஒருவர் கண் - ஒருவர் யராய காலதது, iTi பூமாலை ЗЭ- GNDLШ அட்டிற்று - அவருடைய சமை பொழுதின் செல்வம் உடை யலறையிலுள்ள உணவை, தின்பவர் *= உண்போர், ஆயிரவர் ஆப - பலராவர், கலிஊழி காலத்து - க லி யு க மாகிய காலத்தில், கெட்டார்க்கு - பொருள் கெட் டவாககு, நட்டார் இல் - நண்பினர் ஒரு வரும் இல்லை. கருத்து செல்வமுள்ள காலத்தில் காலத்து எவரும் நெருங்கார். நண்பர் பலராவர். வறுமையுற்ற விளக்கம் நண்பர்களின் நிலையை விளக்கிக் கூறுகிறது இச் செய்யுள். கட்டு ஆவூர்தார் மார்ப-இஃது ஆண்மகன் விளித்து முன் னிலைப் படுத்திக் கூறுவதால் ஆடு உ முன்னிலை. அட்டிற்று அட்டில்-சமையல் அறை: என்பது சமையல் அடு-இல், அடு-சமை. அறையில் உள்ள உணவு. அடு-இல் அட்டில் எனவரும், அட்டில் +து= அட்டிற்று எனவரும்; அஃதாவது சமையல் அறையில் உள்ளது ( உணவு ) என்ப் பொருள்படும்.