பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அறவுரை ' கெட்டார்க்கு நட்டார் இல் ” எனத் திருக்குறளில் வந்துள் ளது. முட்டின்று என்பதில், இன்றி என்னும் வினையெச்சம் இன்று என வந்தது. செய்யுளில் இவ்வாறு வரும். ' அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம், தொடர்பினுள் உகரம் ஆய்வரின் ' என்பது விதி. இலக்கணம் அட்டிற்று-ஒன்றன்பால்_குறிப்பு வினைமுற்று. அட்டில்+து. து-குறிப்பு வினைமுற்று விகுதி. வி –utur வினைமுற்று. ஆ--ப. ஆ-பகுதி, ப-பலர்பால் . கு H புலித்தலையும் நாயும் நாடறிய........................... ...மோத்தல் இல். சொற்பொருள் வாடி - வாட்டமுற்று, இல் - இல்லையாம், (அதுபோல) வலித்து - நரம்பு வலித்து, நாடு அறியப்பட்ட செல்வர் - திரங்கி - சுருங்கி, | உலகத்தாரால் நன்கு அறியப் கிடந்தே விடினும்-படுத்துவிட்ட பட்ட பெருஞ்செல்வர், தாயினும், நல் கூர்ந்து - வறுமையடைந்து, புலித் தலையை - புலியினுடைய வாடிய காலத்தும் தளர்ந்த தலையை, காலத்திலும், நாய் மோத்தல் - நா யா ன து வட்குபவோ - பிறர் ஒருவருக் (அஞ்சாது சென்று) மோந்து குத் தாழ்வாரோ? (மாட் பார்த்தல், டார்). கருத்து புலி தளர்ந்து படுத்தபடுக்கையாய்க் கிடந்தாலும் நாய் அதனை நெருங்கர்து. அதுபோலப்பெருஞ் செல்வரும் வறுமையால் தளர்ந் தாலும் பிறருக்குத் தாழ மாட்டார்கள். விளக்கம் நாடறியப்பட்ட பெருஞ் செல்வர் என்பது அவ்வளவு பெரிய செல்வர் என்பது கருத்து. அவர்கள் எவ்வளவு வறுமையால் வாடி னும், எப்படியும் வாழவேண்டுமே என்பதற்காக எவரிடமும் தாழ்ந்து செல்ல் மாட்டார்கள். அவர்கட்கு வாழ்வு பெரிதன்று; மானந்தான் பெரிது. வாடி, வலித்து, திரங்கி, கிடந்து என்று கூறுவதால் புலி எழுந்து எதுவும் செய்ய இயலாத அளவுக்கு வலிகெட்டுத் தளர்ந்து கிட்க்கிறது என்பது பெறப்படுகின்றது. அப்படிக் கிடந்தாலும்