உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் உலகில்...

        7. பகைவர்கள்

தன்மான உணர்வுக்குத் திங்கு நேரின் தளராமல் இளைதாக முள்ம ரத்தை முன்மாளச் செய்திடவே முனைந்து நிற்பர்; முற்றியபின் களைந்தெறிய முயல்வதுண்டோ? பின்மாறும் கேள்போலப் பகைவரில்லை; பிழையாத வாள்போலும் பகைவருண்டு: மின்Aோல வாழ்வுதனை ருச்சி நின்று மவாரைச் சார்ந்தொழுகும் கயவரில்லை.

நேருக்கு நேர்திற்கும் பகைவருண்டு நிழலுக்குள் பதுங்கிவரும் பகைவரில்லை; போருக்குள் விலகாத பகைவருண்டு புன்மைக்குள் வீழ்கின்ற பகைவரில்லை; மாருக்குள் வேல்தாங்கும் பகைவருண்டு மானத்தை விலைபேசும் பகைவரில்லை; வீறுக்கு வீறுசெயும் பகைவருண்டு விழலுக்கு நிகரான பகைவரில்லை. இகுதி இசி, தில் இ.இ