பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்பாட்டால் வந்து நிற்கும் நாடுகாண் அவிர்சுடர்' என்ற தொடரின் நலம்கண்டு, அவ்வாாற்றுப் படைக்கு அதையே பெயராக ஆக்கினர்கள் ஆன்ருேர்கள்.

30 போர்நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து

இருஅலியரோ பெரும ! நின்தான்; இன்னிசை இமிழ்முரசு இயம்பக், கடிப்பு இகூஉப் புண்தோள் ஆடவர் போர் முகத்து இறுப்பக் 5 காய்ந்த கரந்தை மாக்கொடி விளைவயல்

வந்து இறை கொண்டன்று தான்ே; அந்தில் களைநர் யார் இனிப் பிறர் எனப் பேணி மன்எயில் மறவர் ஒலிஅவிந்து அடங்க, ஒன்னுர் தேயப், பூமலைந்து உரைஇ, 10 வெண்டோடு நிரைஇய வேந்துடை அருஞ்சமம் கொன்று புறம் பெற்று, மன்பதை நிரப்பி வென்றியாடிய தொடித்தோள் மீகை எழுமுடி கெழீஇய திருளுெமர் அகலத்துப் பொன்னம் கண்ணிப் பொலந்தேர் நன்னன் 15 சுடர்வி வாகைக் கடிமுதல் தடிந்த

தார்மிகு மைந்தின் நார்முடிச்சேரல், புன்கால் உன்னம் சாயத், தெண்கள் வறிது கூட்டரியல் இரவலர்த் தடுப்பத் தான்் தரஉண்ட நனைநறவு மகிழ்ந்து 20 நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே; செல்லாயோ தில் சில்வளை விறலி ! மலர்ந்த வேங்கையின் வயங்கிதழ் அணிந்து மெல்லியல் மகளிர் எழில்நலம் சிறப்பப், பாணர் பைம்பூ மலேய, இளையர் 25 இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து

நெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ்த்தத்,

80