உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கருவூர்க் கலிங்கத்தார் - இவர் கலிங்க நாட்டினின்றும் போந்து, கருவூரில் வாழ்ந்தவராவர்; அவ்வாறு வந்தவர் இவர் முன்னுேராத லும் கூடும்: இவர் இயற்பெயர் தெரிந்திலது. .

தலைவன் குறித்துச் சென்ற கார்காலம் வந்துற்றமை கண்டு கலங்கும் தலைமகளுக்குத் தோழி 'தலைவர் மிகச்சேய காட்டிற்குச் சென்றுளார் ஆயினும், அவர் ஆண்டு நெடுங் காலம் தாழ்க்காது விரைவில் வருவர்” எனக் கூறி ஆற்று. வதையும், அவள் அவ்வாறு ஆற்றினும், தலைமகள் "அவர் கூறிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது; ஆகவே அவர் வருவர்; ஆதலின் ஆற்றியிரு என்கின்றன; ஆனால், பிடா வின் மணத்தினே வாரிக்கொண்டு, கூதிர், முன்பணிக் காலங் கட்கு உரிய வாடைக்காற்று வீசும் மாலேக்காலத்துப் பணி யால் அலைப்புறும் என் உள்ளத் துயரினே யான் எவ்வாறு ஆற்றுவேன்' எனக் கூறித் தலைமகள் தன் ஆற்ருமை யினேப் புலப்படுத்துவதையும், கார்காலத்துமேகம், பெருங் கடலுள் படிந்து, பெருநீரை வாரிக்கொண்டு, மேற்கே எழுந்து, சூலுற்ற பெண்யானைகளின் கூட்டம்போல் ஆங் காங்குத் தோன்றி, ஒலித்து ஓயாது பெய்வதையும் புலவர் நன்கு விளங்கப் பாடியுள்ளார். . - - - - -

'சென்றுசே னிடையர் ஆயினும் கன்றும் டேலர் என்றி தோழி Ι..........., .

குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி வண்டுவாய் திறக்கும் தண்டா காற்றம் கூதிர் அற்சிரத்து ஊதை தூற்றப் பணியலைக் கலங்கிய கெஞ்சமொடு வருந்துவம் அல்லமோ பிரிந்திசினேர் திறத்தே."

(அகம் : க.க.அ