ஆசிரியர்:கவிஞர் மீரா
Appearance
←ஆசிரியர் அட்டவணை: மீ | ராசேந்திரன் (1983—) |
மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர். |
ஆக்கங்கள்
[தொகு]- மண்ணியல் சிறுதேர் ஒரு மதிப்பீடு (மெய்ப்பு செய்)
கவிதைத் தொகுதிகள்
[தொகு]
|