பக்கம்:இராவண காவியம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாண்மை யொடுவருமூ வினடிபோற்றி யுலகோம்பும் வேளா ளர்க்குத் தோளாண்மை யொடுநிலங்காப் போர்காவற் அணைவரெனத் தொன்னூர் கூறும். 81. ஆகையினால் வேளாண்மை யெனுமொழியி னுட்பொருளை யறிகிதே நாளும் ஓகையினால் தாளாண் மை யோடுலக நிலைபெறவே யுழுவோச் செங்கை வாகையினால் ஆளாண்மை நடைபெறுத லன் பிமுடி மன்னர் தங்கள் ஈகையினால் ஆகாமை யறிந்துநவஞ் செயலரசர்க் கியல்பா மன் றி. 62. ஒருவந்த தமிழ்மக்க ளொருவருண வொருவர்பசித் துழல்கை யின்றித் திருவந்த வொருநிகரா யினிதுண்டு நனிவாழச் செய்த லோடு, கருவந்த தகவுடையார்க் கலுவலரும் தவறுதலாய்க் கறுத்தே யாதும் வெருவந்த செய்யாம லினியனவே செயலரசர் மேற்கோ ளாகும். 63. மன்னவர்க்கா வுள்ருலக மக்களெ னு . மெண்ணமதை மறந்தே மன்னர் அன்னவர்க்கா வுளரெனுமெய் நிலையுணர்ந்து குறையொன்று மடையா வண்ணம் முன்னவர்க்கா வனசெய்து புறங்காத்தல் மன்னவர்க்கு முறையே யாகும்; பொன்னலர்க்கா வகம்பொலியு நீயுயர்முள் வேவிபயிர்ப் புறங்காப் பன்றோ ? 60. தாள # ண் மை - விடாமுயற்சி. நான் ஆண்மை யொடு நடக்க வாழ்நாள் தடையின றி நடைபெற. மூவின ம- ஆடு மாடு எருமை. 61. வேளாண்மை - உ-தவி, பயிர் ததொழில். ஓகை. உவகை. ஈகை-பொன-கொடை. 62. ஒருவந்த-ஒருமையான, திருவந்த ஒருநிகராய். ஒகேரான செல்வத்தையுடையவராய். க அ து சினந்து. இலகலக்குகள் அஞ்சத்தக்க காரியம், மேற்கோள மேன்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/199&oldid=987704" இலிருந்து மீள்விக்கப்பட்டது