பக்கம்:இராவண காவியம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

07 20. மற்றவ ன்கன் றது மணித்தமிழ் மறவர் அற்றமிது வாமென வகத்தெளிவு கொண்டு லெற்றிவிறல் வாகையொடு வெட்சியுற வாடப் பொற்றெடி வெருக்கொள பொருக்கெனவ ணுற்றார். 27. அன்னவர் தமைக்கணுறி யஞ்சியவள் நெஞ்சம் இன்னதிது செய்வதென வேதுமறி யாமல் என்னவ ரகத்தினி லிலா தவிது வேளை துன்னுதற காததெனுஞ் சொன் முடியும் முன்னே. தூக்கிவிரை வாயவர் சுருக்கென வகன்று காக்கும் ரிலாது தனி கண்டகனி மாவை மாக்கடுவ னொன்றுகொடு மந்திபுடை சூழ மக்கமொடு செல்லுதலை யொத்தவர்கள் சென்றார், 29, மாற்றறிய துப்பினொடு வண்டரிழ் மறவர் காற்றினு மனத்தினுங் கடிதுநனி சென்று ஆற்றல்மிகு மண்ணிலி னகத்துவகை பொங்க மாற்றினுயர் தேரின்மிசை மங்கையை விருத்தி. 30, வெற்றிவடி வேலவன் விடுக்கவென வத்தேர் மற்றவர் மனத்தினெழு வாகையினு முந்தி உற்றவர் தமக்குரைசெய் வோ ரின னி செல்லப் பொற்றொடி மனத்தின புலம்புதலு மா னாள். வேறு 31, அப்பா விளையோய்! அறியா தவ தூறு செப்பினே னுன் றன து செம்மையறி யாப்பாவி இப்போது வாராயோ? என்செய்கே னேயகோ! தப்பிலியான் கெட்டேன் தசரதன் கோக்களிறே! 32. யாரையா நீவிர், அறியா தெனை யெடுத்துத் தேரேற்றிக் கொண் டெங்கு செல்கின்றீர்? ஐயோ நும் ஊரேதோ தேறேன் ஒருவற் குரியாளை நீரேன் சிறைசெய்தீர், நேரோநா னுங்களுக்கே? 26, அற்றம் - ஏ ற்றவேளை. வாகையொடு வெட்கி 'டறல்ாட வெற்றியோடு எடுத்துச்செல்ல. 28. கனிமா-மாங்கனி. கடுவன்-ஆண்குரங்கு. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/333&oldid=987840" இலிருந்து மீள்விக்கப்பட்டது