பக்கம்:இராவண காவியம்.pdf/332

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


806 இrtet the 21. 18. என்னவட தீயனே! எனையடைய வெண்ணி இன்னிய லிலாதெமுட னின் றுணை :ே :ால் வந்தென் மன்னனது சாவையெதிர் பார்க்கிறாய்கொல் விஞ்சா! இன்னிபல தீயசொலியம்பியே புழன்றான். 20. என்றவுரை கண்டிளை யோ னென்னமதி முன்னைக் கொன்றிடவொ லாதெனவே; கோதையட பாவீ! என் றனை விரும்பியே யிவாறுபகர் இன் றாய் அன்றியவள் மைந்தனு மனுப்பின னோ வுன்னை? காக்கவென வந்தட்டா! காமுகா! எனைப்பெண் டாக்கநினை கின் றனை அடாத செயல் செய்ய ஊக்குமுன தெண்ணமுறு மோவிலையெ னாவி போக்குவெ னெனப்பினும் பொருக்கென வெழுந்தே. இப்படி பேசுவ திலைப்புதுமை பெண்டிர் செப்புசுடு சொற்களெனுந் தீயவடி வேலால் ஒப்புடைய வாடவ ருளமெனு மரம்பி எப்பது முறவுபகை யாக்கலு ரியல்டேர். 23. ஆயினுமுன் பேச்சிலென கம்பத று கின்ற தேயினிய காவலனுக் கெங்கிருந்து வந்தாய்? நீயுமொரு பெண்ணா நிலப்பொறைய ளன்றோ? தீயசொலி வீண்பழி சுமத்துவது தீதே 24. இன்னன பலசொல விராமனை யலாது கன்னிகை யொருவரையுங் கைதொடுவ னோதான் இன்னுயிர் விடுக்கிறே னெனவயி நலைத்தே என்னையிது வோவென வினைத்துமே யழுதாள். அஞ்சியிளை யோனவுளை யா னவரை தேற்ற வஞ்சக வினுஞ்சிறிதில் வாறென திடத்தே எஞ்சியே யிருக்கலாமென் றெண்ணுதியோ வெண்ன வஞ்சியிதழ் மூடவினை மற்றவனும் போனான். " 19. இன் இயல். நல்லொழுக்கம், 20. அவள்- ைக (கேசி. ,ர கன் சூழ்ச்சியால் என் கண வனைக்கொல்ல ஐ., ட ன வந் தாயோ என றுள் . பசி கனுக்காக

ைக ேக சி செய் த ாளெ 10 (பதை பரதன்' மேலேற்றிக் வே றினாள்.

2', பின் - தம்பி - இலக்குவன். 23, காவலன் -சீதையின் தந்தை. பொறை-கதை. 25. அஞ்சி-தங்கி. இனை-வருந்தி,