பக்கம்:இராவண காவியம்.pdf/331

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


, 12. கண்டகட மான தனைக் கரனமட மாறும் கொண்டுதரு கென்றவள் கொழுநனொழி கூற

  • ஒண்டொடி யுவக்குத் துவக்குமிழி காமன்.

விண்டமட மான்றொடரி வில்லொடு நடந்தான், 18. மாதவுள் மொழிதனை மறுக்கான மில்லான் சீதைதனக் கேதுமொரு தீங்கும்ணு அாமல் பாதுகாத் திடுதியெனப் பாவியவன் தம்பிக் கோதிமட மான் விழி யுலப்பூறவே சென்றான். 14, சென்றுமட மானதனைத் தேவியிடை யாக்கப் பின்றொடரி யன்னது பெயர்ந்தவீட மாகக்; கன்றிய மனத்தொடு கருத்தொடுமு னாங்கண் துன்றிய தமிழ்ப்படைஞர் சூழ்ந்தனர் விளைத்தார். 15. செஞ்சொலி கெடுத்தனள்; தினைப்புன மடைந்தே குஞ்சினை யிழந்திடு குரீஇயனென ராமன் வெஞ்சிலை வளைக்கவெதிர் வேல்நிமிர; வாங்கே பஞ்சவடி கேட்டிட்டு படித்தொலையி னின்றே. ஒல்லுவ தறிந்துமு னுளங்கொளவே யண்ணல் சொல்லிய படிக்கவள் துணுக்குறமா ரீசன் 'நல்லதுற வேசீதே! லக்குமணா!' வென் றான் ; மெல்லியல் துணுக்கெனவவ் வெய்யமொழி கேட்டே, 17. மானினை வீழைந்துமட மங்கைமதி கேட்டேன் ஆனது மறக்குமோ ஐயோ தமிழ் மறவத் தானைவளை கொண்டது தனித்திட விளை யோய்! ஏனினமு நிற்கிறையிங் கேகென வுரைத்தாள். அவ்வகை நினைக்கலேயெ னண்ணன் வலி கொல்வோர் இவ்வுலகில் யாருயிலை யேழையறி வாயோ? ஒவ்வு மோயான் செல்லுத லுணைத்தளி விடுத்தே? இவ்வளவோ? அண்ணனுரை யேற்பிலனு மாவேன். 16, குரீஇயன-குருவிபோன றனன். 16. ஒல்லுவ து - இயல்வது. நல்ல து உற-நல்லதா கட் டும். இராமன் இடருட்பட்டு உங்களுக்கு நல்ல தாகட்டும் எனக் கூறினதாகக் கொள்ளற்கு இவ்வாறு கூறினான்.