பக்கம்:இராவண காவியம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 5. மன்னனை யிழந்ததுயர் மாற்றிய வரசி தன்னையு மிழந்துபெறு தந்தையொடு தாயை இன்னென விழந்தமு மிளங்குழவி யானோம் என்னவழ, மன்னவ னிசைத்தமிழ் மக்கான்! 8. ஆரிய மெனும்புதரை யாவியற வெட்டிக் கூரெரி யதன் வயிறு கொள்ளவே கொடுத்து மாரியென வே தமிழ் மற்றவரை யமைத்துச் சீரொடு தமிழ்ப்பயிர் செழிப்புற வளர்ப்பேன். 7, என்றுபல கூ றியவ ரேக்கமது போக்கி மன்றி:டை முன் காம வல்லியும் வளர்த்த கன்றும். மான தனைக் கைக்கொடுபல் வீரர் ஒன்றிவர வேதேரி லொள்ளியனுஞ் சென்றான், 8. வென் றிவடி வேல்மறவ ரோடு தமிழ் வேந்தன் ஒன் றுமனை யோடுவட வோருறையை யாலின் நன்றுதெரி கின் றதொலை நாடியரு காகச் சென்றுமறை வாய்த்தமது தேரினை நிறுத்தி. 9, மங்கையரு கோடி.விளை யாடவிள மானை இங்கொருவர் சூழ்ச்சியுட னேவிடுதல் வேண்டும், அங்குவரி ராமனை யழைத்திடு தொலையில் 10ங்கையிள யோயென வழுத்திடுதல் வேண்டும். 10. வந்தவிரு வோரையும் வளைத்தவ ணிறுத்தப் பைந்தொடி யை மற்றவர் பதைப்புட னெடுத்து வந்திடுதல் (வேண்டுமென மன்னவ னுரைப்பச் செந்தமிழர் அன்ன படி செய்திட முனைந்தார். வானினுறை மீனை யுடல் வைத்து மதி யொன்று ஏனவ ளிருந்திடு மிலைக்குடிசை முன்னர்க் கானினிடை யோடி விளை யாடுமவள் கண்ணேய் மானினை மதித்தலை மடைந்தயவள் கண்டான். 11, விண்மீன் - புள்ளிகள் , விளை யாடும் மானினை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/330&oldid=987843" இலிருந்து மீள்விக்கப்பட்டது