பக்கம்:இராவண காவியம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கூரறி வின்றி யுண்டு கொழுத்தசெய் நன்றி கொன்ற ஆரிய முனிவர் தம்மை யலறவே தொலைக்க வேண்டும் பேரெலி தம்மை வீட்டிற் பிழைத்திரென் றிரக்கங் - காட்டும் காரறி வாளர் தம்மைக் கண்டதுங் கேட்ட துண்டோ ! பாடறிந் தொழுக வல்ல பழந்தமி ழரசர் கோவே! கூடியா ரியரை நம்மைக் கொல்லவே யிங்கு வந்த கோடரிக் காம்பை யெல்லாங் குருத்திடா தொழித்தே 22. ""மேலும் கேடுடை யவைதோன் றமற் கெல்லியே யெறிய . வேண்டும். 23. புரிசைசூ ழிலங்கை முற்றப் போந்துள வடவர் தம்மைக் குரிசிவின் றொடுநாங் கொன்று கூட்டொடு தொலைக்க வேண்டும்; அரிசியோ டளைய கல்லை யகற்றிடா தக்கல் லோடே கரிசனத் தொடுசோ றாக்குங் கயமைபோல் மட.மை யுண்டோ ? 24. ஒட்டிய வுறவு வீய ஆறுசெய் யயலார்ப் பேணும் கெட்டவன் னெஞ்சர் தம்மைக் கிளையொடு போக்க வேண்டும்; தொட்டுணச் சமைத்த கட்டுச் சோற்றிடை யெலியை வைத்துக் கட்டியே பயணஞ் செய்வோன் கதையினை மறக்க லாமோ? 25. அடலுற வினத்தைப் பாழு மாரியர்க் குதவி செய்யும் கொடியரின் றோடி லாது கொன்றுமே தொலைக்க வேண்டும்; உடலிடைத் தோன்றிற் றொன்றை யுரியது சிறிய 'தென்றே சுடலுறச் சுட்டுப் போக்காத் துஞ்சுவா ருலகி லுண்டோ ? 38. புரிசை-மதில். அளைய்-கலந்த. 26. அடல்உற-கொல்ல. சுடல் சூட்டுக்கோல், காரம், '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/401&oldid=987923" இலிருந்து மீள்விக்கப்பட்டது